UNLEASH THE UNTOLD

அய்யா வழி அறிவோம்

இந்துப்பெண்கள் தோள்சீலை அணிந்ததால் மனம் புண்பட்ட இந்துக்கள்

1855-ம் ஆண்டில் மன்னர் உத்திரம் திருநாள் ஆட்சியில், திருவிதாங்கூரின் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.1* தோள்சீலைப் போராட்ட வரலாற்றின் வழிநெடுக, ‘ரவிக்கைகளை கிழித்தெறிந்தனர்’ என்ற வாக்கியமே நிரம்பி வழிகிறது. படிக்கும் போதே எனக்கு சலிப்பு தட்டுகிற,…

துவையல் துவசு - 2

முத்துக்குட்டி அய்யாவழி இயக்கத்தை தொடங்கிய பிறகு, அவரிடம் பலர் சீடர்களாக இணைந்திருந்தனர். அவர்களில் முதன்மையானவர்கள் ஐவர். அவர்கள் 1. சிவனாண்டி என்னும் தர்ம சீடர், 2. பண்டாரம் என்னும் பீமன் சீடர், 3. அழகப்பன்…

துவையல் தவசு - தோள்சீலைப் போராட்டம்...

‘மூணு நேரம் துவைத்து உச்சி ஒரு நேரம் அதாய் வேணும் பச்சரிசி வெற்றிச் சிறு மணியும் வேக வைத்து நன்றாய் விரைவாய் மணலில் இட்டு தாகம் இல்லாமல் தவசு இருக்க வேணும் என்று பெண்ணுடனே…

இந்துக்கள் ஒடுக்கிய இந்துக்களுக்காகப் போராடிய வைகுண்டர்

மேற்சொன்ன நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் 1929-ம் ஆண்டின் போது முத்துக்குட்டி என்னும் அய்யா வைகுண்டருக்கு 20 வயது. 1933-ம் ஆண்டில் விஞ்சை பெற்ற பிறகுதான், அய்யா வைகுண்டர் பொதுவாழ்வில் ஈடுபட்டதாக அய்யா வழியினர் பலராலும்…

தோள்சீலைப் போராட்டம் – ஒரு நினைவூட்டல் - 3

ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் நோக்கம் இந்தியாவின் வளங்களைச் சுரண்டுவதாக இருந்தது. கிறிஸ்தவ மிஷனரிகளின் நோக்கம் இந்தியாவில் கிறிஸ்தவத்தை பரப்புவதும், கிறிஸ்தவத்துக்கு மாறிய மக்களை முன்னேற்றுவதுமாக இருந்தது. ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியாரையும், மிஷனரிகளையும் ‘வெள்ளைக்காரர்கள்’ என்ற…

தோள்சீலைப் போராட்டம் - ஒரு நினைவூட்டல் - 2

‘1812-ம் ஆண்டு கர்னல் மன்றோ கிறிஸ்தவர்களாக மதம் மாறிய தமிழ்ச் சமூகத்து பெண்ளுக்கு, குப்பாயம் அணிந்து கொள்ள உரிமை வழங்கியபோது திருவிதாங்கூர் மிஷன் சொசைட்டியில் உறுப்பினர்களாக இருந்த மொத்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை வெறும் 677.1*…

தோள்சீலைப் போராட்டம் - ஒரு நினைவூட்டல்

எங்கே பொறுமையின் எல்லை உடையும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்படுகிறார்களோ, அங்கே புரட்சி உருவாகும். இங்கே மக்கள் புரட்சி உருவாகக் காரணமாக இருந்தவை குப்பாயமும் தோள்சீலையும்… ‘சூத்திர வர்ணத்து, நாயர் சாதிப் பெண்கள் வீட்டுக்குள் இருக்கும்…

அகிலத்திரட்டில் நவாபும் ஆங்கிலேய அரசும்

திருவிதாங்கூர் அரசு, ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி, நவாப் ஆகியோரின் கூட்டணி பற்றி அகிலத்திரட்டின் வரிகள் இவை. கதையின் தொடர்ச்சி: பத்மநாப சுவாமியாக இருந்த திருமால் திருச்செந்தூருக்கு சென்ற பிறகு முருகனாக மாறி விட்டார். முருகனாக…

அகிலத்திரட்டு அம்மானை பேசும் பெரியாரின் திராவிட சித்தாந்தம்

அனந்த காட்டின் கிலுகிலுப்பை தோப்பில் புலையர்* சாதிப் பெண்ணொருத்தி விறகு பொறுக்கச் சென்றாள். அப்போது மரங்களின் நடுவே அழகான குழந்தை ஒன்றைக் கண்டாள். புலையர் குலப்பெண் அந்தக் குழந்தையை எடுத்து மாரோடு அணைத்தாள். குழந்தை…

வெண்ணீசன் நீசனிடம் தோற்ற போர் - குளச்சல் போர்

‘அகிலத்திரட்டு அம்மானையில் நசுறாணி என்று வழங்கப்படுவது கிறிஸ்தவத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை என்று எடுத்துக்கொள்ள இயலவில்லை. ஏனென்றால் பொ.ஆ.1739ஆம் ஆண்டு திருவிதாங்கூர் மீது படையெடுத்து வந்த டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியாரை அகிலத்திரட்டு அம்மானை ‘நசுறாணி…