UNLEASH THE UNTOLD

பா. ப்ரீத்தி

எல்லாம் தெரிந்தவர்களா ஆண்கள்?

“ஆண்கள் இப்போதெல்லாம் மாறிவிட்டார்கள். முன்புபோல் இல்லை. அவ்வளவு விட்டுக்கொடுத்துப் போகிறார்கள். எதையுமே பெரிதுபடுத்துவதில்லை. வீட்டில் ஏற்படுகிற பல பிரச்னைகளுக்குப் பெண்களே காரணம்.” இவைதானே சமூகத்தின் குரல். இந்தக் குரலின் உண்மைத்தன்மையைப் பரிசோதித்துப் பார்க்கலாம். நம்…

'எங்கே போறீங்க' முதல் 'போயிட்டு வர்றேன்' வரை

வேலை என்பது அனைவருக்கும் பொதுவானதுதானே? ஆனால் அந்த ஒரே வேலைக்கு ஆண் கிளம்புவதும் பெண் கிளம்புவதும் ஒரே மாதிரியான சூழலில் அமைவதில்லை. ‘சமைத்துக் கிளம்புவதற்கும் சாப்பிட்டுக் கிளம்புவதற்கும் இடைப்பட்ட இடைவெளி, வரவேற்பறைக்கும் அடுக்களைக்கும் இடையேயான…

வணக்கத்துக்குரிய ஆண்கள்!

நம் வீடு யாருடையது? கேள்வியிலேயே பதிலும் உள்ளதே. நம் வீடு நம்முடையதுதான். சரி. இந்த ‘நம்’ என்பது நம் குடும்ப உறுப்பினர் அனைவரையும் உள்ளடக்கியதுதானே? நிச்சயமாக ஆம். பிறகு ஏன் வீட்டின் எல்லாப் பொருள்களுக்கும்…

போவோமா ஊர்கோலம்

கோடை விடுமுறை தொடங்க இருக்கிறது. கொளுத்தும் வெயிலை சமாளிக்க பழைய சோறு, நீர்மோர், இளநீர், வெள்ளரிப்பிஞ்சு, தர்பூசணி என குளுமையைத் தேடத் தொடங்கிவிட்டோம். பள்ளி, கல்லூரி செல்கிற பிள்ளைகள் உள்ள வீடுகளில், அம்மாக்களின் கைபேசி…

பகிர்தல் என்றும் நன்று

“நான் உனக்கு சமையல்ல ஹெல்ப் பண்றேன்” “என்ன செய்யணும்னு சொன்னா நான் செய்யப்போறேன்” “அய்யே… நான்ல்லாம் கிச்சன் பக்கமே போகமாட்டேன்” ” நான் சமைப்பேன். ஆனா க்ளீன் பண்றது எல்லாம் நீ தான் செஞ்சுக்கணும்”…

இட்லியும் இனிக்கும் தோசையும் சுவைக்கும்

“என்ன டிபன்?” “தோசை, தக்காளி சட்னி” “அங்க என்ன?” “இங்கேயும் அதே தோசை தான்” இரு குடும்பத் தலைவிகள் இரவு ஏழு மணிக்கு செல்போனில் பேசும்போது இந்த உரையாடல் நிச்சயம் இருக்கும். இந்த அதே…