எப்படித்தான் வெளியில் செல்வது?
ஐம்பது நாட்கள் கழித்து வெளிக்காற்றை சுவாசிக்கப் போகிறேன். உள்ளுக்குள் சந்தோசம் எனினும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. “நீங்களே பாத்து வாங்கிட்டு வாங்க அத்தை.” “பரவால்ல போய்ட்டு வா… முதன்முறையா புள்ளைக்கு விசேஷம் வெச்சிருக்கீங்க.. என்ன வேணுமோ…