ஒரு சொல் வெல்லும்; ஒரு சொல் கொல்லும்!
நம் உணர்வுகளின் கடத்தி சொற்கள். சொற்களை லாவகமாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள் வாழ்வை சமநிலையோடு வைத்துக்கொள்ளத் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள்.
நம் உணர்வுகளின் கடத்தி சொற்கள். சொற்களை லாவகமாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள் வாழ்வை சமநிலையோடு வைத்துக்கொள்ளத் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள்.
பிளேட்டோனிக் உறவு அல்லது காதல் என்று இந்த நட்பு அழைக்கப்படுகிறது. இதன்படி ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் அறிவார்ந்த, உணர்ச்சிபூர்வமான நேசம் சாத்தியம்.
உடல் உறுதி , மனம் நலமா இருக்க விளையாட்டு இன்றியமையாத தேவை. அதுபோல போட்டிகள்ல கலந்துகிட்டு, தன் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பும் பயிற்சியும் தேவை.
ஹெர்ஸ்டோரீஸ் ஃபேஸ்புக், இணையதளம் தொடங்கப்பட்ட ஓராண்டுக்குள் இந்த விருது கிடைத்திருக்கிறது என்பது நாம் சரியான பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது.
ஒருவேளைக்கு 100 பழங்கள் வரை சேகரித்து வாயில் அடைத்துக்கொண்டுவந்து ஆண் பறவை கொடுக்கிறது. முட்டையிலிருந்து குஞ்சு பொரிந்து, தாய்க்கும் குஞ்சுகளுக்கும் இறகு முளைக்கும் வரை இந்த வேலை தொடர்கிறது.
பெற்றோர், பெண் குழந்தையிடம் தினமும் உரையாட வேண்டும். அவள் கேட்கும் கேள்விகளுக்கு உளப்பூர்வமாக, நேர்மையாகப் பதிலளிக்க வேண்டும். அவளைப் பேசவிட வேண்டும்.
கேபிள் கார்கள் (Cable cars) சான் பிரான்சிஸ்கோவின் வரலாற்று சின்னம். சான் பிரான்சிஸ்கோவில் இயங்கும் கேபிள் கார்கள் தான், இது போன்ற கேபிள் கார் அமைப்பில், உலகின் கடைசியாகப் புழக்கத்தில் உள்ள அமைப்பு.
தனக்கு ஏதேனும் இயல்புக்கு மாறாக நடக்கிறது என்பதே நிறையக் குழந்தைகளுக்குத் தெரிவதில்லை என்றால் அதற்கான முழுக் காரணமும் பெற்றோர்கள் தாம்.
‘நீ ஒரு பறவை. நீ தங்கியிருக்கும் வீடு என்பது ஒரு கூடு. நீ உலகைக் காணவேண்டும். உலகின் ஒளியைத் தரிசிக்கவேண்டும். உன் எதிரிகளைக் கொன்று அவர்கள் ரத்தத்தைக் கொண்டு கதிரவனுக்கு நீ மகிழ்ச்சியூட்டவேண்டும்.’
களைப்பில் ஒரு மரத்தடியில் ஓய்வெடுக்கும்போது, மூச்சு விடும் சத்தம் கேட்டு விழித்தார் வாரிஸ். அருகில் ஒரு சிங்கம். இனி பிழைக்க வழியில்லை. சிங்கத்துக்கு இரையாகத் தயாரானார் வாரிஸ்.