UNLEASH THE UNTOLD

Year: 2024

கல்யாணம் முதல் காதல் வரை

“தம்பி, நான் ஒண்ணு சொன்னா கேப்பியா?” என்று உடன் நடந்து வந்த மகனிடம் திடீரென கேட்டவர் முகத்தை அதிர்ச்சியோடு பார்த்தான் அன்பு. தான் அபியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே வந்ததைக் கண்டு…

மன நலன் பேணுவோம்!

உடல் நலனைப் பற்றி வெளிப்படையாகப் பேசிக்கொள்வதில் தயக்கமோ கூச்சமோ இல்லாத நாம், மனநலன் என்று வந்துவிட்டால் மட்டும் அதை மறைக்க என்னென்னவோ முயற்சி செய்கிறோம். அலுவலக இடைவேளைகளில் உணவு நேரம் போது கொஞ்சம்கூடத் தயக்கமே இல்லாமல்…

மனைவியா? கொத்தடிமையா?

கணவன் மனைவியிடம் வல்லுறவு கொண்டால் தண்டம் விதித்தால் போதும், தண்டனை வேண்டாம் என்கிறது இந்திய அரசு. திருமண உறவுக்குள் நடக்கும் வல்லுறவை, குற்றவியல் சட்டத்தின்படி அணுகுவது ‘அதிகப்படியான கடுமை (excessively harsh)’ எனத் தன்…

மருத்துவர் லிசா சான்டர்ஸ்

மருத்துவ வெப் தொடர்கள் பார்ப்பவர்கள் நிச்சயம் டாக்டர் ஹவுஸ் பற்றி அறிந்திருப்பார்கள். என்ன சிக்கலென்றே  புரியாமல் வரும் நோயாளிகளை விசாரித்து, ஆராய்ந்து நோயைக் கண்டுபிடிப்பார் டாக்டர் ஹவுஸ். மருத்துவத்துறையில் உள்ளதிலேயே சிடுக்கான வேலை அதுதான்….

உறுப்புகள் நலம்

சில ஆண்டுகளுக்கு முன்பு, எப்போதென்று சரியாக நினைவில்லை. பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது, கழுத்தில் கட்டும் தாயத்தைப் பற்றிய ஒரு செய்தியைப் படித்தது நினைவலைகளில் ஒரு ஓரமாகப் பதிந்திருந்தது. அந்தச் செய்தியில், தாயத்துக் குப்பிகளுக்குள்…

துக்கம் கடைபிடிக்கக்கூட பணம் வேண்டும்

ஊரே பஞ்சத்தில் சிக்கித் தவித்தபோது, எங்கள் வீட்டின் அருகில் வாழ்ந்து வந்த குடும்பத்தின் அம்மாதான் இன்றைய நாயகி; முள்ளுக்கட்டி வீடுவீடாகக் கொண்டு போட்ட அம்மா ’மரியம்மாள்.’ முதலில் இது என்ன தொழில் என்றே பலருக்கும்…

ஆசிரியரால்தான் மாற்றம் கொண்டுவர முடியும்!

புத்தகம் வாசிப்பதில் எனக்கு அதீத ஆர்வம் உண்டு. ஆனால் சரியான புத்தகங்களைத் தேடிப் படிப்பது சற்றுக் கடினமாக இருந்தது. பெரும்பாலானவர்கள்  இலக்கியம் சார்ந்த புத்தகங்களையும், புனைவு கதைகளையும் பரிந்துரைத்தனர். ஆனால் அதைத் தாண்டி நிறைய…