UNLEASH THE UNTOLD

Month: October 2024

கதை கதையாம் காரணமாம்

வீட்டின் தலைச்சன் பிள்ளை என்றாலும், அப்பாவுடனான பைக் பயணத்தில் எப்போதும் எனக்கு வாய்த்தது பின்னாலுள்ள பில்லியன் சவாரிதான். அவரின் அம்மா – என் பாட்டி வீட்டுக்குச் சென்று திரும்பும்போதெல்லாம் ஒரு சின்ன குஷனை அம்மா…

சென்னையில் ஓர் இரவு உலா

ஹெர் ஸ்டோரிஸ் குழுவில் பெண்களுக்கான இரவு உலா ஏற்பாடு செய்வதாகச் சொன்னதும், நான் என்ன ஏதென்று எல்லாம் யோசிக்கவில்லை. சென்று ஆக வேண்டுமென்று முடிவெடுத்து கணவரிடம் பேசிவிட்டு பெயரைத் தந்துவிட்டேன். இருப்பினும் இந்த இரவு…

மேடம் செலஸ்டினின் விவாகரத்து

Madam Celestin’s Divorce – Kate Chopin மேடம் செலஸ்டின் தனது சிறிய வராந்தாவைத் துடைக்க காலையில் வெளியே செல்லும்போது, எப்போதும் சுத்தமாகவும் பொருத்தமாகவும் இருக்கும் காலிகோ ரேப்பரை (நீண்ட கவுன்) அணிந்திருப்பாள். அந்த…

மார்பகப் புற்றுநோய் - தெரிந்ததும் தெரியாததும்

‘சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும்பென்னம் பெரிய முலையும், முத்தாரமும், பிச்சி மொய்த்தகன்னங்கரிய குழலும், கண் மூன்றும், கருத்தில் வைத்துத்தன்னந்தனி இருப்பார்க்கு, இது போலும் தவம் இல்லையே’ என்று கற்பனையில் வேண்டுமானால் கண்டு…

நார்மல் டெலிவரியா, சிசேரியனா?

“நார்மல் டெலிவரியா சிசேரியனா?” “நார்மலுக்கு முயற்சி பண்ணாங்க. கடைசில ஆபரேஷன்தான் ஆச்சு” என்றார் அம்மா. குழந்தை பிறந்த நாளில் இருந்து என்னைப் பார்க்க வருபவர்கள் குழந்தை எப்படிப் பிறந்தது என்கிற கேள்வியைத்தான் முதலில் எங்களை…

அம்மாவுக்கு வேண்டும் மேமோகிராம்

பாலூட்டி விலங்குகளில் பெண் உடலின் வெளிப்புறம் பாற்சுரப்பிகள் கொண்ட ஒரு தசைக்கோளம் அமைந்திருக்கிறது. அது மார்பகம் என்று அழைக்கப்படுகிறது. பூப்பெய்தும் பருவம் வரை இருபாலருக்கும் மார்புகள் ஒன்று போலவே இருக்கும். பூப்பெய்த பின் சுரக்கும்…

பெண்களின் வாழ்க்கையில் ஒளி சேர்ந்ததா?

(கல்யாணமே வைபோகமே – 3) 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயர் ஆட்சியில் தொடங்கிய குழந்தை திருமணத்திற்கு எதிரான போராட்டங்கள் இன்றுவரையிலும் கூட முற்றுப்பெறவில்லை என்பதே கசப்பான உண்மை. 1889இல், 35க்கும் கூடுதலான வயதுள்ள கணவனால்…

      மனநலம் காப்போம்

உலக சுகாதார நிறுவனத்தின் 2019 தரவுகளின்படி 8 பேரில் ஒருவருக்கு மனநல பிரச்னை அல்லது குறைபாடு இருப்பதுடன், உலகம் முழுவதும் 97 கோடிக்கு அதிகமானோர் மனநலப் பிரச்னைகளுடன் வாழ்ந்து வருகின்றனர் என அறியப்படுகிறது. குறிப்பாக…

 புரிதல்கள்

பழமையைப் போற்றுவதாகவும், இயற்கை வழியில் பயணிப்பதாகவும் சொல்லிக் கொண்டு இருக்கும் போக்கைப் பற்றி ஆராய்ந்தறிவது அவசியம். ஒரு குறிப்பிட்ட செயல்முறையையோ அல்லது சமூகத்தையோ இயற்கைக்கு எதிரானது என்று சொல்பவர்களுக்கு ஒரு கேள்வி. இயற்கை என்றால்…

மனத்தை மாற்று; வாழ்வை மாற்று

இந்த உலகில்  கவலை இல்லாத மனிதர்கள் இருவர். 1. ஒருவர் இந்த உலகிற்கு இன்னும் வரவே இல்லை. 2. மற்றொருவர் இந்த உலகை விட்டுச் சென்றவர். இவர்கள் இருவருக்கும் எந்தவிதமான கவலையும் இல்லை. உலகில்…