UNLEASH THE UNTOLD

Month: October 2024

மனித மனங்களின் அன்பான சங்கமம்

(கல்யாணமே வைபோகமே – 5) மனைவி பிள்ளை பெறாதவளாக இருந்தால் எட்டு ஆண்டுகள் வரை குழந்தை பிறக்கிறதா என்று எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும். அதற்குப் பிறகு இன்னொரு பெண்ணை மணந்துகொள்ளலாம் (மநு 9 :…

தேவதாஸ்

தேவதாஸ் என்பது 1953ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். தேவதாஸ் வங்காள எழுத்தாளர் சரத் சந்திர சட்டோபாத்யா உருவாக்கிய ஒரு கதாபாத்திரம். 1917ஆம் ஆண்டு அவர் எழுதிய ‘தேவதாஸ்’ என்ற இந்தப்  புதினம் இவ்வளவு பிரபலமாகும்…

கிளை பிரியும் சொற்கள்

தமிழ் இலக்கியத் தொண்டர்கள் தமிழ் இலக்கியம் படித்தவர்களை விடவும் பிற துறைகளில் பணியாற்றியவர்கள், தமிழ் மொழிக்கும் இலக்கியத்துக்கும் செய்த தொண்டுகள் அதிகமென்று கேள்விப்பட்டிருக்கிறேன். வீடு அடுக்கும்போது கிடைத்த சில பழைய நூல்களைப் புரட்டியபோது சில…

லில்லிபுட்ஸ்

கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரில் வரும் டைரியன் லேனிஸ்டர் மிகுந்த வரவேற்பைப் பெற்ற கதாபாத்திரங்களில் ஒன்று. அந்தக் கதாபாத்திரத்தில் நடித்த பீட்டர் டின்க்லேஜ்க்கு அகாண்ட்ரோபிலேசியா (achondroplasia) என்னும் உடல் வளர்ச்சி சார்ந்த குறைபாடு இருப்பதுதான்…

நேசமணி பாட்டியும் சிறு வியாபாரிகளும்

இது எங்கள் பகுதியில் சிறு வணிகம் செய்த பெண்களைக் குறித்தப் பதிவு என்றாலும் அவர்களுள் எனக்கு நன்கு தெரிந்தவர்; எதிர்வீட்டு நேசமணி பாட்டி என்பதால் அவர்கள் பெயரைத் தலைப்பாகக் கொடுத்துள்ளேன். இவர் எங்கள் தெருவின்…

சுயம்பு - தடம் பதிக்கும் சாதனைப் பெண்கள்

பெண்ணியம் சார்ந்த கட்டுரைகள் ரமாதேவி இரத்தினசாமி வேரல் பதிப்பகம், முதல் பதிப்பு செப்டம்பர் 2024 பக்கம் 120 விலை ரூ 160 பெண்ணிய எக்ஸ்பிரஸ் நிவேதிதா லூயிஸ்கதைசொல்லிகளின் பேரரசி ஜீவா ரகுநாத்இரும்பிற்குள் ஈரம் வான்மதி…

மயக்கம்

அவளது கையில் நீண்ட தண்டுடன் கூடிய கண்ணாடி மதுக்கிண்ணம். அதில் அவளுக்குப் பிடித்த ‘ஓட்கா காக்டெய்ல்’. செந்நிற மது, விளக்கினொளியில் பளபளத்தது. இப்படி, வருணிக்கப்படுவது மட்டும் அவளுக்குத் தெரிந்தால் அவ்வளவுதான். ‘பிலு பிலு’ என்று…

விடியுமா?

கோபமாக உள்ளே வந்த சிவாவுக்கு ஆறுதல் சொல்ல முயற்சி செய்தார் சுகுமாரன். ஆனால் அவன் கோபம் தீர்ந்த பாடில்லை. “விடுங்கப்பா, பெரிய ஆபிசர்ங்கன்னா…” என்று தொடங்கியவர் மறுமுனையில் நின்று ஸ்டேஷன் மாஸ்டர் யாரிடமோ போனில் பேசியதைப்…

வளர்மதி என்னும் நிறைமதி

எங்கள் வீட்டின் ஸ்வரங்கள் ஏழில் ஐந்தாவதாக பிறந்த அழகு நிறைபஞ்சவர்ணக்கிளி வளர்மதி என்னும் முழுமதி. அனைத்து சிறுவர்களைப் போல் ஓடி ஆடி விளையாடி, பள்ளி செல்லத் தொடங்கும் பருவத்தில் போலியோ வால் பாதிக்கப்பட்டு நடக்கும்…

மீசை

நம் சமூகத்தில் மூக்கின் கீழ் வளரும் ரோமத்திற்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் அதிகம். ஆனால் அந்த மீசைக்கு அத்தனை மதிப்பளிப்பது அவசியமா என சிந்தித்தால், ‘இல்லை’ என்பதே பதிலாக வரும். காரணம் மீசை என்பது…