UNLEASH THE UNTOLD

Year: 2021

அனிச்சம் பூக்கள்

தனக்கு ஏதேனும் இயல்புக்கு மாறாக நடக்கிறது என்பதே நிறையக் குழந்தைகளுக்குத் தெரிவதில்லை என்றால் அதற்கான முழுக் காரணமும் பெற்றோர்கள் தாம்.

பொம்மையும் வன்முறையும்

‘நீ ஒரு பறவை. நீ தங்கியிருக்கும் வீடு என்பது ஒரு கூடு. நீ உலகைக் காணவேண்டும். உலகின் ஒளியைத் தரிசிக்கவேண்டும். உன் எதிரிகளைக் கொன்று அவர்கள் ரத்தத்தைக் கொண்டு கதிரவனுக்கு நீ மகிழ்ச்சியூட்டவேண்டும்.’

சோமாலியாவிலிருந்து லண்டனுக்கு வந்த பாலைவனப் பூ!

களைப்பில் ஒரு மரத்தடியில் ஓய்வெடுக்கும்போது, மூச்சு விடும் சத்தம் கேட்டு விழித்தார் வாரிஸ். அருகில் ஒரு சிங்கம். இனி பிழைக்க வழியில்லை. சிங்கத்துக்கு இரையாகத் தயாரானார் வாரிஸ்.

பெண்களுக்கு ரூல்ஸ் எழுதியது யார்?

புருஷன் போன உடனே விரக்திதான் வந்துச்சு. இன்னொரு கல்யாணம் பத்தியெல்லாம் யோசிக்கல. ஆனா, இப்போ கல்யாணம் பண்ணிருக்கலாமேன்னு தோணுது.

வொண்டர் உமன் பல்லிகள்!

ஆணே இல்லாமல் இனப்பெருக்கம் எப்படிச் சாத்தியமாகும்? டெஸ்ட் ட்யூப் பேபியை உருவாக்கவேண்டும் என்றால்கூட ஓர் ஆண் உயிரணுவும் பெண்ணின் கருமுட்டையும் தேவைப்படுகிறதே?

கருப்பையும் கரு உருவாக்கமும்

குடும்ப உறவுகளின் அழுத்தத்தாலோ கணவனின் வன்முறையான புணர்வுகளாலோ காமத்தின் முழுமையை உணராத பெண்களின் கருப்பையில் உருவாகும் சிசுக்கள் வளர்ச்சியடைகிற பொழுதும் எதிர்மறை அழுத்தங்களுக்குள் ஆட்பட வாய்ப்புண்டு.

மனைவியை நேசிப்பவர்கள் ’வாசக்டமி’யை வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள்!

குடும்பக் கட்டுப்பாட்டைப் பற்றி இருவருமோ குடும்பமோ முடிவெடுக்கும் போது வாசக்டமி பற்றிப் புரிய வைக்க வேண்டிய முதல் பொறுப்பை, பெண்கள் கையில் எடுக்க வேண்டும்.

நோபல் ராணி!

2 முறை நோபல் பரிசு பெற்ற பிறகும் பிரான்ஸில் இருந்த அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தில் வேலைக்காக மேரி விண்ணப்பித்தபோது, பெண் என்ற ஒரே காரணத்துக்காக அந்த வேலை அவருக்கு மறுக்கப்பட்டது.

பெண் இருக்கலாம், பெண்கள் இருக்கக் கூடாது!

குடும்பத்தில் ஆண்களின் அதிகாரமே மேலோங்கியிருக்கும், பிறந்தது முதல் ஆண் உறுப்பினர்களாலயே பெண்கள் கட்டுப்படுத்தப்பட்டும் வழிநடத்தப்பட்டும் வருகிறார்கள் என்பதால் ஆணாதிக்கத்
ஏற்றுக்கொண்டுவிடுகின்றனர்.