விடுதியில் கேளிக்கைகள்
விடுதியில் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே சற்றே ஆசுவாசமாக இருப்போம். மதியம் சாப்பாடு முடிந்ததும் வரவேற்புக் கூடத்தில் கேரம் போர்டு, செஸ், சைனீஸ் செக்கர் போன்ற விளையாட்டுக்கள் விளையாடப் பொருள்கள் போடப்பட்டிருக்கும். அவரவருக்குப் பிடித்த விளையாட்டுகளை விளையாடுவோம். …
