UNLEASH THE UNTOLD

Tag: child sexual abuse

வீரலட்சுமி

இரண்டு பேரும் ஆசை ஆசையாய் நெய் ஒழுகிக் கொண்டிருந்த கேசரியை எடுத்து வாய் கொள்ளாமல் அடக்கினார்கள். அவன் மெதுவாக அவர்கள் முன்னாலேயே பேன்ட்டை உருவி சுவரை ஒட்டி இருந்த கொடியில் போட்டான். சட்டையைக் கழற்றினான். வெறும் ஜட்டியோடு நின்றான்.

அந்தக் கொடூரத்தை நிலா புரிந்துகொள்வாளா?

“வருண் தங்கம், தயவு செஞ்சு இதை ஒரு கெட்ட கனவா நினைச்சு மறந்துடு. யார் கிட்டயும் இதைச் சொல்லிடாதே. உங்க மாமாவைப் பத்தி நானும் அரசல் புரசலா கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, இப்டி என் மகனையே…” தலையில் அடித்துக்கொண்டு அப்பா அழுததைப் பார்க்க வருணால் பொறுக்க முடியவில்லை.

ஆண் ஆசிரியரா பெண் ஆசிரியரா என்பது முக்கியமல்ல!

பள்ளியிலிருக்கும் குழந்தைகளைத் தம் குழந்தைகளாக மதிக்கும் குழந்தைநேயமிக்க, மனித உரிமைக் கல்வி பயின்ற, மனித உரிமையைப் பண்பாடாக வளர்த்தெடுக்கும் ஆசிரியர்களே தேவை.

மோதி மிதித்து, முகத்தில் உமிழ்

குழந்தைகள் மீதான வன்முறையை நாம் என்ன சொல்லியும் நியாயப்படுத்த முடியாது. இத்தகைய வன்முறைகள் அவர்களுடைய வாழ்வில் செலுத்தும் தாக்கத்தை நாம் தொடர்ந்து உரையாட வேண்டும்.

ஒரு குரல் முழக்கம் ஆகிறது

PSBB விசயம் பற்றி தோன்றியது. பெரியவர்கள், ‘அவ குழந்தைதானே, அவளுக்கு என்ன தெரியும்?’ அப்படிங்கிறாங்க. ஆனால், எவ்வளவு பெரிய விசயத்தை குழந்தைகள் மேல செய்றாங்க…

மலர்

“அழுவாத..ஏண்டா எங்க போயி வுழுந்த? மரத்துல ஏறுனியா? அம்மாட்ட சொல்லியிருக்கலாம்ல?” கூச்சமும் அழுகையுமாய் மலர் சொன்னதைக் கேட்டதும் ஆவேசமாகிவிட்டாள் ஹேமா.