UNLEASH THE UNTOLD

Tag: book

கனவுகளும் நம்பிக்கைகளும்

Midjourney AI, prompted by Netha Hussain ‘நமக்குள் எழும் கனவுகளும் நம்பிக்கைகளும் நம்மைச் சுற்றி நடக்கும் உண்மையான உலகில் நசுக்கப்படுவது சில நேரத்தில் ஏற்றுக்கொள்ளக் கடினமானதாக  இருக்கிறது. என்னுடைய எல்லா ஆசைகளையும் அவை…

நூறு பெண்கள் நூறு சிறுகதைகள்

முனைவர். இரா. பிரேமா முதலில் இவ்வளவு பெண்கள் எழுதி இருக்கிறார்கள் என்பதே சாகசம் போன்று இருக்கிறது. அதைத் தேர்ந்தெடுத்து தொகுப்பது என்பது அதைவிடப் பெரிய அசாத்தியம்தான். நூறு கதையாசிரியர்களைப் பற்றிய அறிமுகம், அவர்தம் நிழற்படம்,…

ஆணாதிக்க உலகில் பகடைக்காய்களாகும் நாதிராக்கள்

விவாகரத்தான தம்பதி ஒருவரை இன்னொருவர் சமரசம் செய்து கொண்டு மீண்டும் இணைந்து வாழ அல்லது மறுமணம் செய்து கொள்ள விரும்புவது அரிதாக இருக்கலாம், ஆனால், இது நடப்பதற்கு சாத்தியமான ஒன்றே. எத்தனையோ மனப்போராட்டங்களுக்கும் கஷ்டங்களுக்கும் பிறகு தனக்கு எந்தவிதத்திலும் தொடர்புபடாத விவாகரத்திலிருந்து நீங்கி, தன் கணவனுடன் மீண்டும் இணைந்து வாழ்வதற்கான வாய்ப்பை எட்டிப்பிடிக்கும் நாதிராவின் நம்பிக்கைகளை மதத்தின் விசித்திரமான திருமணச் சட்டம் அப்படியே சுட்டுப் பொசுக்குகிறது.

தடைகளைத் தாண்டிய பயணம்!

ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தில் ரமாதேவியின் பெட்டி தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்பட்டதை, “ஒரு வாரமாகப் பார்த்துப் பார்த்து அடுக்கி வைத்த சூட்கேஸ் மாடு புகுந்த கம்பங்கொல்லை ஆனது” என்று குறிப்பிடுகிறார். இந்த மொழி நடை, கையாண்ட ஒப்புமைகள் எல்லாம் வாசகர்களுக்கு ரமாதேவி என்கிற பெண்ணின் அபார தன்னம்பிக்கையின் வெளிப்பாடாக இருக்கிறது. எல்லா அனுபவங்களையும்தான் தனக்கு நியமித்து கொண்ட விதிகளின் வழியே (in her own terms) தைரியமாகப் பார்க்கும் ஒரு சாதனைப் பெண்ணாக மலர்கிறார் எழுத்தாளர்.

உடை பற்றிய உரிமைக்குரல்

ஆடைகள் சீராக மடிக்கப்பட்டு ஆண்களும் பெண்களும் ஒருவரையொருவர் இடித்துக்கொண்டு நெருக்கமாக இருப்பதுபோல் அடுக்கப்பட்டிருந்தன… எல்லாவற்றையும் தாண்டி பெட்டியின் வலதுபக்கமாக ஓரத்தில் இரண்டு கருப்பு நிற பர்தாக்கள் அந்நியமாக விலகியிருந்தன.

பெண் எனும் போன்சாய்

ஆற்றின் வெள்ளம்போல்

வாழ்க்கைக் கடக்கும்

கையளவு நீர் மட்டுமே கிடைக்கும்

அதை அமிர்தமாக்குவதும்

அழுக்காக்குவதுமே வாழ்க்கை!

நமது காலத்தின் பின்னும்

ஆறு அதனோட்ட்டம் தொடரும்!

சக தோழிகளைக் கொண்டாடுவோம்!

நண்பரொருவர் கல்வி தொடர்பாக எழுதிய ஆங்கிலக் கடிதத்தை, காதல் கடிதம் என்று தவறாகப் புரிந்து கொண்ட குடும்பம் அல்வாவில் விஷத்தை வைத்து மோகனாவைக் கொல்ல முடிவெடுத்தது அதிர வைக்கிறது.