ஒரு கடவுளை உருவாக்குவது எப்படி?
குவான்யினைப் போல் இரு. குவான்யினை வழிபடு. ஒரு குவான்யினாக மாறிவிடு. அடக்கமும் அமைதியும் உன் அடையாளமாக மாறட்டும். யாரிடமும் வெறுப்பைக் காட்டதே; அனைவரையும் நேசிக்கக் கற்றுக்கொள்.
குவான்யினைப் போல் இரு. குவான்யினை வழிபடு. ஒரு குவான்யினாக மாறிவிடு. அடக்கமும் அமைதியும் உன் அடையாளமாக மாறட்டும். யாரிடமும் வெறுப்பைக் காட்டதே; அனைவரையும் நேசிக்கக் கற்றுக்கொள்.
குதிரையின் வாயை ஏன் பூட்டிவைத்திக்கிறாய் என்று எப்படி ஒருவரைப் பார்த்து உரிமையுடன் கேட்க முடியாதோ அவ்வாறே ஏன் உன் மனைவியை பிரிடிலுக்குள் சிறைபடுத்தியிருக்கிறாய் என்றும் ஓர் ஆணைக் கேட்க முடியாது.
ஆண்களிடமிருந்து அதிகாரத்தைப் பெண்கள் கைப்பற்ற வேண்டியது அவசியம். அது நிகழும்போது இயல்பாகவே அவற்றின் நீதியும் தலைகீழாகத் திரும்பிவிடும். ஆணல்ல, பெண்ணே உன்னதமான உயிர் என்றல்ல; இரண்டுமே சமமான உயிர்.
‘அற்ப மனிதர்களும் பெண்களும் பழகுவதற்குக் கடினமானவர்கள். அவர்களுடன் நெருங்கிச் சென்றால் அவர்கள் உங்களை அவமரியாதை செய்வார்கள். விலகிச் சென்றால் கசப்பை ஏற்படுத்துவார்கள்.
ஆண் வீட்டுக்குப் பெண் குடிபெயர்ந்தபோது இவையனைத்தும் தலைகீழ் மாற்றமடைந்தன. பெண் ஆணுக்குக் கட்டுப்பட்டவளாக மாறினாள். பெண்ணின் சுதந்தரம் பறிக்கப்பட்டது. அவளுடைய சிந்தனைகள் கட்டுப்படுத்தப்பட்டன.
அன்பு செலுத்துபவர்களாக, ஆண்களின் உலகத்துக்குள் தலையீடு செய்பவர்களாக, குழந்தைகளை வளர்த்தெடுப்பவர்களாக,ஆண்கள் தங்களுக்குள் மோதிக்கொள்ளும்போது தடுத்து நிறுத்துபவர்களாகப் பெண்கள் இருந்தனர்.
வரலாற்றுக்கு முந்தைய சமூகங்களில் பெண்களுக்குச் சிறப்பான இடம் அளிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆண்கள் மீது ஆதிக்கம் செலுத்தியதில்லை.