சங்கீதாவுக்கு இன்னொரு பட்டம்
இப்போது அவள் மனதில் என்றோ எங்கோ வாசித்த கவிதைவரி ஒன்று தான் நினைவுக்கு வந்தது. “ராமர் கூட வேண்டாம். எங்களைத் தூக்கிச்செல்ல ராவணன் வந்தால் போதும்” என்ற கவிதை வரி.
இப்போது அவள் மனதில் என்றோ எங்கோ வாசித்த கவிதைவரி ஒன்று தான் நினைவுக்கு வந்தது. “ராமர் கூட வேண்டாம். எங்களைத் தூக்கிச்செல்ல ராவணன் வந்தால் போதும்” என்ற கவிதை வரி.
இயற்கையின் அற்புதமான படைப்பில் மற்றொன்று இருக்கிறது, அதற்கு அறிவியல் சார்ந்த மக்களும் , மருத்துவர்களும் Inter Sex ( ஒரு நபரின் பிறப்புறுப்பு பிறக்கும் பொழுதே வித்தியாசப்படுவது)என்று அடையாளப்படுத்துவார்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகப் பெரிய ஆளுமை, பெண்களுக்கான ‘மலர்’ அமைப்பின் மாவட்டத் தலைவராக இருந்து, 40,000 பெண்களை வழிநடத்துகிறார் முகங்கள் தொடரின் ஜாண்சிலி
நிகழ்ந்த விபத்திற்கு பெண் பொறுப்பில்லை எனும் போது பெண்களை தண்டித்தல் எவ்விதத்தில் நியாயம்? அவள் புனிதத்தை கேள்விக்குள்ளாக்குவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்?