UNLEASH THE UNTOLD

Tag: குழந்தை வளர்ப்பு 2.0

9 மாதத்தில் என்ன உணவு தரலாம்?

கேள்வி: எங்கள் சுட்டிப் பையனுக்கு 9 மாதம் ஆகப்போகிறது. என்ன உணவுகள் தரலாம்? கேட்க ஆவலாக உள்ளோம்! பதில்: குழந்தைக்கு சாப்பாடு ஊட்டுவது ஒரு கலை. இதன் அடிப்படைகளைப் புரிந்து கொண்டு விட்டால் மிக…

குழந்தைகளிடம் நிறையப் பேசவேண்டுமா?

கேள்வி குழந்தைகளிடம் நிறையப் பேச வேண்டும் என்கிறார்களே! ஏன்? பதில் தொலைக்காட்சி, இணையதளம் ஆகியவற்றுக்குள் Parental Lock போடுகிறோம் அல்லவா! குழந்தைகளிடம் நிறையப் பேசுவது தொலைக்காட்சி, இணையதளம் ஆகியவற்றுக்கு இயற்கையான பூட்டு! அவர்களை சீரிய…

பள்ளி திறந்தாச்சு!

கேள்வி: விடுமுறை முடிந்து என் குழந்தை பள்ளிக்குச் செல்கிறாள். பெற்றோர் என்ற முறையில் செய்யவேண்டியது என்ன? பதில்: என்னம்மா! பள்ளிக்கூடம் நடைமுறைகளுக்கு ரெடியாகிவிட்டீர்களா? குழந்தை தானே பள்ளிக்கு போகணும்? அப்பா அம்மாவுக்கு என்ன என்று…

குழந்தைகளுக்கு கதைகள் சொல்வது முக்கியமா?

கேள்வி குழந்தைகளுக்கு கதைகள் சொல்வது முக்கியமா! என்ன? பதில்  இந்த தொடரின் தலைப்பை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். குழந்தை வளர்ப்பு 2.0 இதை  இன்னும் விரிவுபடுத்தி 3.0, 4.0 என்று கூட நீடிக்கலாம். குழந்தைகள் பிறக்கின்றனர்,…

2 வயதில் பிரீ கேஜி அனுப்பலாமா?

கேள்வி: எங்கள் செல்லம் பப்லுவுக்கு 2 வயது 2 மாதம். வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு பிரபலமான ஸ்கூலில் Pre KG அட்மிஷன் போடலாம் என்று யோசிக்கிறோம். அங்கு 20-க்கும் மேற்பட்ட வசதிகள்(Amenities) இருக்காம்! செய்யலாமா?…

குழந்தை வளர்ப்பு 2.0 - ஓர் அறிமுகம்

குழந்தை வளர்ப்பு எந்தக் காலத்திலும் சவால்தான்! பயிற்சி, எழுத்துத் தேர்வு, வாய்மொழித் தேர்வு போன்ற எதுவும் இல்லாமல் கிடைக்கும் பதவி உயர்வு எது தெரியுமா? கணவன் மனைவியாக இருந்த இளம் புறாக்கள் பெற்றோர்கள் என்ற…