கூட்டைத் துறந்து ஒரு பயணம்
9/11/2024 சனிக்கிழமை அன்று விடியற்காலை 2.45க்கு எல்லாம் எனது நாள் தொடங்கிவிட்டது. மற்ற நாள்களில் காலை ஐந்தரை அல்லது ஆறரைக்கு எழும் போதெல்லாம் கூட, ‘ஏன்டா எழுந்திருக்கிறோம்… இன்னும் கொஞ்சம் நேரமாச்சும் படுத்திட்டு இருக்க கூடாதா?’ என்றுதான்…