நம்பிக்கையை சம்பாதித்து இருக்கிறீர்களா?
இந்த ஆண்டின் கருப்பொருள்- ‘ஒளிமயமான எதிர்காலத்துக்குப் பெண்களுக்கு அதிகாரம் அளியுங்கள்’ என்பதே. அதை பெண்களுக்குத் தரவல்லது நாம் தரும் நம்பிக்கையே.
இந்த ஆண்டின் கருப்பொருள்- ‘ஒளிமயமான எதிர்காலத்துக்குப் பெண்களுக்கு அதிகாரம் அளியுங்கள்’ என்பதே. அதை பெண்களுக்குத் தரவல்லது நாம் தரும் நம்பிக்கையே.
“அவனும் நானும் ஒண்ணுதான், அவனுக்குத் தருவதை எனக்கும் தரணும்” எனக் கேட்டு வாங்கும் பிள்ளைகளாக பெண் பிள்ளைகளை வளர்ப்பதில் தவறில்லை!
“ஜுவனைல் ஜஸ்டிஸ் சட்டப்படி பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும், அவரது புகைப்படம், பெயர், ஊர், அடையாளத்தை வெளிப்படுத்தக்கூடாது. இது குற்றம்”.
விளையாட்டோ, அல்லது வேறு துறையோ, ஓய்வு என்பது பெண்ணுக்கு அடுத்த இன்னிங்ஸ் ஆடுவதற்கான வாய்ப்பு, முற்றுப்புள்ளி அல்ல. தொடருங்கள், சானியா!
சமூக வலைதளங்களில் கேரள சகோதரிகளுக்கு ஆதரவு பெருகிவ்ருகிறது. #WithTheNuns #AvalKoppam என்ற ஹேஷ் டேகுகள் டிரெண்டிங் ஆகிவருகின்றன.