UNLEASH THE UNTOLD

Her Views

உள்ளாட்சித் தேர்தல் களத்தில் பெண்கள் சவலைகளா?

இங்கு பணியின் தரம் மட்டுமே ஒருவரது வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் காரணியாக இருக்கவேண்டுமே அன்றி, இன்னாரின் குடும்பம், இன்னார் மனைவி, மகள், இன்னார் உறவு, இன்ன சாதி என்பதல்ல. ஆண் செலுத்த முடியாத ஆதிக்கத்தை பெண் வழி செய்ய நாம் பாதை ஏற்படுத்திக் கொடுக்கக்கூடாது என்ற தெளிவு நமக்கு வேண்டும்.

பட்ஜெட் பெண்களுக்கு என்ன செய்திருக்கிறது?

இருக்கும் நிதியை கோவிட் நெருக்கடியை சமாளிக்க மாநிலங்கள் செலவிட்டுவிட்டு கையை உதறிக்கொண்டிருக்கும் வேளையில், மத்திய அரசு சமூக நலத்திட்டங்களுக்கான செலவினத்தைச் சுருக்குவது என்பது பெண்கள், குழந்தைகளைக் கொடும் காட்டில் கைவிடுவதற்கு சமம்.

நீதிக்கு வாதிப்பேன் நின்று- நூல் அறிமுகம்

‘கத்தோலிக்க பிரமுகர்களின் சத்தியாக்கிரகம்: இந்த ஜில்லாவின் பிரபல நீண்டநாள் காங்கிரஸ்வாதியான ஸ்ரீ ஏ மாசிலாமணியும், அவரது மனைவி ஜெபமணி எம்.எல்.ஏ.வும் இன்று காலை மாதா கோவில் முன் ஆயிரக்கணக்கான கத்தோலிக்கரிடையில் யுத்த எதிர்ப்பு கோஷம் செய்து சத்தியாக்கிரகம் செய்தனர்’

யாருக்கு பொறுப்புணர்வு இருக்க வேண்டும்?

பல வழக்குகளில் இலக்கியமும், வேதமும் சுட்டப்பட்டுள்ளன. அதன் நீட்சியாக சமீப காலமாக வெளிவரும் தீர்ப்புகளில் திரைப்படங்களும், செய்தி சானல்களின் தாக்கமும் நீதிமன்ற ஆணைகளிலும், தீர்ப்புகளிலும் அதிகம் தென்படுகின்றன

திருமண உறவில் வன்புணர்வு குற்றமில்லையா?

பெண்ணின் உடல் மேலான ஆதிக்கத்தை அவளிடமே தருவது திருமண அமைப்பு சீர்குலைந்து போகக் காரணமாக அமையும் என்றால், இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக இங்கே திருமணங்கள் வெறும் பாலியல் இணக்கத்தால் மட்டுமே நிலைத்து நிற்கின்றனவா என்ற கேள்விக்கு சமூகம் பதில் சொல்லவேண்டும்.

பிள்ளைப்பேறா, பிழைப்பா ஸ்டேட் வங்கி கேள்வி

அடிப்படையில் இது பெண்ணின் பிள்ளைப்பேறு உரிமைக்கு எதிரானது. இந்த சுற்றறிக்கை பணியா, பிள்ளைப்பேறா என வீடும் சமூகமும் பெண்ணை கேள்விக்கு உட்படுத்துவதற்கு சற்றும் சளைத்தது இல்லை

பெண்களைக் கண்காணிக்கும் காமிராக்கள்

18 வயதுக்கு மேல் இவ்வாறான செய்கைகளில் ஈடுபடுவது கிரிமினல் குற்றம் என்பதை சிறுவயது முதலே சொல்லித்தருதல் அவசியம். எல்லாவற்றையும் விட முக்கியம், பாலியல் கல்வியை இளம் சிறாருக்கு குடும்பம் தருவதே..

சென்று வாருங்கள், சக்குபாய்

“ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த நம் சமூகத்தின்மேல் எனக்குக் கடும் கோபம் வரும். ஆனால் நம் பணியை நாம் எப்படியாவது செய்தே ஆகவேண்டும் என்றால், எப்படியோ அதற்கு ஒரு வழியைக் கண்டுபிடித்துத் தானே ஆகவேண்டும்?”

சதிருக்கு சூட்டப்பட்டுள்ள மகுடம்

வாழ்க்கை முழுக்க சதிருக்கு ஒப்புக்கொடுத்த தலைசிறந்த கலைஞருக்குத் தரப்பட்டதால் பத்ம விருது பெருமை பெறுகிறது. சில தலைமுறைப் பெண்களின் கண்ணீரும் போராட்டமும் வலியும் வெற்றி பெற்றிருக்கிறது.

குட்டிப் பெண்களின் சாதனை

ஆராய்ச்சிக் கூடங்களின் எலிகள் போல குழந்தைகளுக்குப் புரியாதவற்றை மனனம் செய்து ஒப்பிக்க வைப்பதை சாதனை எனச் சொல்லமுடியுமா என்ன?