UNLEASH THE UNTOLD

அடுக்களை டூ ஐ நா

டீசர் கூட்டத்தில் மிஷேல் ஒபாமா

தங்கள் வயிற்றுப் பசி போக்க போராடிக் கொண்டே, கல்வியையும் இறுகப் பற்றியிருக்கும் குழந்தைகளின் மனத்துணிச்சலை நினைவு கூர்ந்தார் மிஷேல் ஒபாமா.

அமெரிக்காவில் முதல் கூட்டம்

ஒண்ணாப்பூ பிள்ளக கூட ஆசிரியரை பேர் சொல்லி கூப்பிடறது நல்லாதான் இருந்திச்சி. ரேஸ்குதிரை மாதிரி மார்க் போர்டை நோக்கி ஓடும் நம்ம பசங்களை நினைச்சி பீலிங்காயிடிச்சி.

ஐ நா என்ற குட்டி சாம்ராஜ்யம்

“வீட்டுக்கு நடுவில கோடு ஒண்ணு போடுடி கோதாவரி”ங்கற மாதிரி மன்ஹட்டன் நடுவில ஒரு எல்லையைப் போட்டுட்டு, தங்களுக்கான தனி செக்யூரிட்டி ஃபோர்ஸ் , தீயணைப்புத்துறை, போலீஸ் , போஸ்ட் ஆபீஸ்னு 18 ஏக்கர் குட்டி சாம்ராஜ்யமாகத் திகழ்கிறது ஐநா சர்வதேச பிராந்தியம்.

மன்ஹட்டன் நோக்கி...

மன்ஹட்டனில் வசிச்ச அமெரிக்க பூர்வகுடிகள் ‘லென்னபி’.1626ல டச்சு அதிகாரி ஒருவர் 24 டாலர் மதிப்பிலான கண்ணாடி மணிகள் குடுத்து மன்ஹட்டனை அவுங்ககிட்ட வாங்கினாராம்.

ஜனக்புரி டூ ஜான் எஃப் கென்னடி

அவரு கத்த, அப்புறம் நாங்கத்த, நான் கத்த, அப்புறம் அவரு கத்த..கத்த கத்த..கதறக் கதற பிரைம் டைம் தொலைக்காட்சி விவாதம் போல நாங்க சும்மா ‘பேசிக்கிட்டு இருந்தோம்.’

விசாவுக்கு எம்புட்டு வெசனம்...

“இது தேவையா என்று தோன்றியது. ஐ நா, சர்வதேச கருத்தரங்குகளுக்கு செல்ல வழியை எளிமைப்படுத்தாத கல்வித்துறையின் ஆதிகால விதிமுறைகளை நினைத்து சலிப்பு ஏற்பட்டது.”

சும்மா கிடைக்குமா சான்ஸு?

தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் எண்ணிக்கை 5,65,639 என்கிறது அரசு புள்ளி விபரம். இது தவிர தனியார் பள்ளி ஆசிரியர்கள் இரு மடங்கு அதிகம். “இத்தனை ஆசிரியர்கள் இருக்கும் போது உங்களுக்கு மட்டும் எப்படி ஐநா வாய்ப்பு? எது உங்களை ஐ.நா. ஹெவியா லைக் பண்ண வெச்சுது? அரசியலா? பணமா? குடும்பமா? யாரோட சப்போர்ட்ல உங்களை தேர்ந்தெடுத்தாங்க? என்ன பின்புலம்?”, ஐந்தாண்டுகளாக தொடரும் கேள்விக் கணைகள். ஆனா ஒரு புலமும் இல்லை என்பது தான் நிஜம்.

ஒரு கதை சொல்லட்டா, ஃப்ரெண்ட்ஸ்?

“பொம்பளபுள்ள, ஆம்பளைக்கு சமமா போய் கால் மேல கால் போட்டு உட்கார்ந்து படிக்கறா பாரு” என்று மோவாயில் கை வைத்து அதிசயப்பட்ட ஊர்ப் பெருசுகளைக் கண்டுகொள்ளாமல், “ நீ நெறய படிக்கணும்” னு கழுத்தப்பிடிச்சு லைப்ரரிக்குள்ள தள்ளிவிட்ட அம்மாதான் இத்தனைக்கும் காரணம்.