UNLEASH THE UNTOLD

சஹானா

அருணாவும் சுதந்திரப் போராட்டமும்

சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு அருணாவின் போராட்டம் இன்னும் தீவிரமடைந்தது. 1942ஆம் ஆண்டு ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டம் அறிவிக்கப்பட்டவுடன், முக்கியத் தலைவர்களைக் கைதுசெய்து, ஆங்கிலேய அரசு சிறையிலடைத்தது. 33 வயது அருணா, மும்பையில் உள்ள கோவாலியா மைதானத்தில் இந்தியக் கொடியை ஏற்றிப் போராட்டத்தை முன்னெடுத்தார்.

வரலாற்றின் கறுப்புப் பக்கங்கள் மீது வெளிச்சம் பாய்ச்சியவர்!

மிக மிக மோசமான தருணம் அது… பசியால் வாடும் ஒரு தாயையும் குழந்தைகளையும் இப்படிப் படம் எடுக்க வேண்டிய சூழல் வரும் என்று நான் நினைத்ததே இல்லை. கிழிந்த உடைகள்… அழுக்கான முகங்கள்… கைக் குழந்தை பாலுக்காக அழுதுகொண்டிருந்தது. என்னால் அவரின் பெயரைக் கூடக் கேட்க முடியவில்லை. அந்தப் பெண்ணும் எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை.

உலகைச் சுற்றிவந்த முதல் பெண் !

கட்டுரைக்காக ஒரு மனநலக் காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவராகச் சேர்ந்தார். புலனாய்வு செய்து கட்டுரை வெளியிட்டார். பத்திரிகைத் துறைக்கு ’புலனாய்வு பாணி’ என்ற புதிய துறையை அறிமுகம் செய்தவர் நெல்லி பிளை.

சோமாலியாவிலிருந்து லண்டனுக்கு வந்த பாலைவனப் பூ!

களைப்பில் ஒரு மரத்தடியில் ஓய்வெடுக்கும்போது, மூச்சு விடும் சத்தம் கேட்டு விழித்தார் வாரிஸ். அருகில் ஒரு சிங்கம். இனி பிழைக்க வழியில்லை. சிங்கத்துக்கு இரையாகத் தயாரானார் வாரிஸ்.

நோபல் ராணி!

2 முறை நோபல் பரிசு பெற்ற பிறகும் பிரான்ஸில் இருந்த அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தில் வேலைக்காக மேரி விண்ணப்பித்தபோது, பெண் என்ற ஒரே காரணத்துக்காக அந்த வேலை அவருக்கு மறுக்கப்பட்டது.

தொலைந்து போன பறவை

நேஷனல் ஏரோநாட்டிக் அசோசியேஷனின் துணைத் தலைவராக இருந்த அமெலியா, பறக்கும் பெண்களுக்கான தனி அமைப்பு தொடங்கினார். ’நைண்ட்டி நைன்ஸ்’ என்ற பெயரில் ஏராளமான பெண்களுக்குப் பயிற்சியளித்தது.

பெண்கள் வாக்குரிமைக்காகப் போராடியவர்!

சுதந்தரம் அல்லது மரணம்’ என்ற முழக்கத்தோடு கூட்டங்களில் பேசினார். போராட்டத்தின் பலனாக 30 வயது நிரம்பிய பெண்களுக்கு 1918இல் வாக்குரிமை வழங்கப்பட்டது.

துயரத்தில் தோய்ந்த ஓவியம்

நான் இறந்து போனால் என்னைப் புதைக்க வேண்டாம். எரித்து விடுங்கள். படுத்து படுத்து எனக்குச் அலுத்துவிட்டது’ என்ற ஃப்ரைடா காலையில் உயிருடன் இல்லை.

உங்கள் கனவுகளே வெற்றிக்கு பாதையாய் அமையும்!

ஜே.ஆர்.டி. டாடாவின் விமானம் ஓட்டும் திறனைப் பார்த்து, விமானம் ஓட்டும் ஆர்வம் கல்பனாவுக்கு வந்தது. பொறியியல் கல்லூரியில் ஏரோநாட்டிகல் எஞ்சினியரிங் பயின்றார்.

தடைகளை வென்றவர்- ஹெலன் கெல்லர்

’மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல; தடைகளை வெற்றிகொண்டு வாழும் வாழ்க்கை’ என்று ஹெலன் சொல்வார். ஆம், இதைச் வேறு யார் சொல்ல முடியும்?