UNLEASH THE UNTOLD

ராசாத்தியின் கதை…

குன்னாங்கல்லு பாறைக்குள்ள தண்ணி...!

“நாங்க திரும்பி வர்ற வழியிலே ஒரு ஏழு அடி பாம்பு வந்து பாட்டனக் கொத்திடுச்சு. பாட்டனோட உசுர காப்பாத்தறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு. மறுசெம்மந்தா அது.”

நெறமெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்ல...

நெறமெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்ல. எல்லார் மேலயும் அன்பா இருக்கோணும். யார் வந்து எப்போ ஒதவி கேட்டாலும் தரோணும். நம்மகூட இருக்கிறவங்களுக்கு உண்மையா இருக்கோணும்.

அம்மத்தா வீட்டுத் தொண்டும்பட்டியில் பொங்கல்

“இந்த வருஷம் விளைச்சல் அமோகமாக இருக்கோனுந் தாயே!”, என சூரியனைப் பார்த்துக் கும்பிட்டு, அடுப்பில் விறகு வைத்து, தீ பற்றவைத்தார் அம்மத்தா.

ஓர் ஆண் குழந்தை இல்லையே...

” என்ன பெத்த மகராசி. ஆம்பள புள்ள வேணுமுன்னு மூணாவதும் பொம்பளப்புள்ள பெத்தப்போ இன்னொன்னு இருக்கட்டுமுன்னு சொன்னேனே… அடுத்தது உனக்கு ஆம்பள புள்ளை பொறந்திருக்குமே… ”

ராசாத்திக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

நான் எங்க போயிருக்கேன்? ஆனந்தை மட்டும் கூட்டிட்டுப் போவாங்க. என்னைக் கூட்டிட்டுப் போக மாட்டாங்க. எல்லாரும் ரொம்ப மோசம். இந்தப் பொம்பள பிள்ளைங்கனாவே ஒதுக்கிடுவாங்க.

பட்டாம்பூச்சி போல பறக்கத் துடிக்கும் ராசாத்தி!

“குங்ஃபூ வா! அப்படின்னா?”
“அது கத்துக்கிட்டா தைரியமா இருக்கலாம்” என்றாள் ராசாத்தி.

“ஓஹோ… நீ சும்மாவே சண்டைக்காரி. பேச்சுக்குப் பேச்சு பேசுற! இது வேறயா? வேலையப் பாரு” என்றார் அம்மா.

ராசாத்தியின் கதை...

பொட்டக் கழுதைகளுக்கு வாய் அதிகமா போயிருச்சு. பொட்டப் புள்ளயா அடக்க ஒடுக்கமா இருக்கணும். அவுத்து விட்ட கழுதை மாதிரி இருக்கக் கூடாது.