UNLEASH THE UNTOLD

எண்ணங்கள்

கல்வியே சமநிலையை உருவாக்கும்!

அறிவாற்றலால் தன்னை உறுதிப்படுத்திக்கொள்ளும் ஒருவரை வெல்லும் சக்தி வேறெதற்கும் இல்லை. ஆக, ஒரு பெண்ணிற்குக் கிடைக்கும் கல்வி என்பது அவளது எதிர்காலத்தை கட்டமைப்பதோடு, ஆரோக்கியமான சமுதாய மறுமலர்ச்சிக்கும் வழிவகுக்கும்.

ஆணின் ’கன்னி'த்தன்மையை அறிய முடியுமா?

ஹைமன் ஒரு எலாஸ்டிக் ரப்பர் போன்றது. உடலில் ஏதாவது ஒரு சவ்வு இப்படி நெகிழ்ந்தால் ரத்தக்கசிவு ஏற்படுவது இயல்புதான். ஹைமன் நெகிழ்ந்தாலும் பழைய நிலையை மறுபடியும் அடைந்துவிடும்.

பேய்க்குக் கால்கள் உண்டா?

இரட்டை வேலைப் பளு, குடும்ப அழுத்தம், குடும்ப, சமூகக் கலாச்சாரங்களைக் கட்டிக்காக்கும் பொறுப்பு, மாதாந்திர தொந்திரவு, பிரசவ உடல், மன மாற்றங்கள் என்று இரட்டை அழுத்தங்கள் பெண்களுக்குத்தானே?

பெண்களுக்கு ரூல்ஸ் எழுதியது யார்?

புருஷன் போன உடனே விரக்திதான் வந்துச்சு. இன்னொரு கல்யாணம் பத்தியெல்லாம் யோசிக்கல. ஆனா, இப்போ கல்யாணம் பண்ணிருக்கலாமேன்னு தோணுது.

கேட்டாரே ஒரு கேள்வி!

அவள் என்னிடம் கேட்டது, “ஏண்டி தலைவலிக்கு இப்படி எதாச்சும் காரணம் இருக்கணுமா என்ன? அப்படி பிஸியா இல்லாதவங்களுக்கு தலை வலிக்கக்கூடாதா?”
இதற்கு என்ன பதில் சொல்வது?

ஒரு வண்ணத்துப்பூச்சியின் கதை

அதிகாலை சூரிய உதயத்தின் ஒளிக்கதிர்களிடையே தன் பொன் வண்ணச் சிறகுகளை விரித்து மலர்களின் மேல் தவழ்ந்து கொண்டிருந்தது. அதன் கடந்த கால நிகழ்வுகளை எத்தனை பேர் அறிவர்?