பயணங்கள் நம்மைப் புதுப்பிக்கின்றன
அந்த இடம் பார்க்க ஒரு சிறிய அறை போல இருந்தாலும், அது ஒரு மினி அருங்காட்சியகம். அதற்குள் பெரிது பெரிதாகப் பழங்காலத் தாழிகள், அரிசி புடைக்கின்ற முறங்கள், கருப்புக் கொம்புடன் ஒரு மாட்டுத் தலை, பழவேற்காட்டின் வரலாறைச் சொல்லும் வரைபடங்கள்…