UNLEASH THE UNTOLD

கல்யாணச் சந்தையிலே

கேளுங்கள், தரப்படுமா ?

பாலின சமத்துவம் கொண்ட சமூகம் என்பது என்ன?சம உரிமைகள் மற்றும் சம வாய்ப்புகள் கொண்ட சமூகம் என்பதே பாலின சமத்துவம். பல நூறு வருட பெண்ணிய போராட்டங்களின் வழியே பெண்கள் சட்டரீதியாக சம உரிமைகள்…

காதல் கணக்கெடுப்பு

இதிகாசங்களில் வருவது போல் இங்கு ராமர்களும் இல்லை; சீதைகளும் இல்லை. அதுவே இயற்கையின் நியதி. யாரும் இங்கே அக்கினி பிரவேசம் செய்யவும் தேவையில்லை.



இன்றும் வாழும் தாய்வழிச் சமூகங்கள்

தாய்வழிச் சமூகங்களில் காணப்படும் குடும்ப அமைப்பு, கூட்டு குடும்பக் கூறுகளுடன்தான் இயங்குகிறது. தனிக்குடும்ப அமைப்பின் அலகுகள் அதில் இல்லை. ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களின் சிக்கலும் அவற்றுக்கு இல்லை. இதனால் குழந்தை வளர்ப்பு யாருக்கும் கடினமாக அமைவதில்லை.

ஆப்பிரிக்காவின் மண முறைகள்

ஒன்றுக்கும் மேற்பட்ட  வாழ்க்கைத் துணை கொண்டிருத்தலைக் குறிக்கும் பலதுணை மணம், திருமணம் எனும் நிறுவனத்துக்குள் மதம் சார்ந்து பேணப்படும் ஒரு பண்டைய திருமண முறையாகும். இவை ஓரினச்சேர்க்கை மணங்களை பொதுவாக உள்ளடக்கியதில்லை. இவ்வாறான மணங்கள் இன்றைய…

தமிழர் திருமணங்களும் தாலி கொள்ளலும்

சுமங்கலி பிரார்த்தனை, பந்தல்கால் நடுதல், காப்பு கட்டுதல், நுகத்தடி வைத்தல், கூறை ஆடை அணிதல், பாத பூசை, மாங்கல்ய தாரணம், நீர் வார்த்தல், தாலிக்கு பொன்னுருக்கல், பட்டம் கட்டுதல், தாலி அணிவித்தல், அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல், நாலாம் நீர்ச் சடங்கு போன்ற மணச் சடங்குகள், பார்ப்பனர் சமஸ்கிருத மந்திரம் ஓதி நடத்துதல் என்பன படிப்படியாக தமிழ் மக்கள் திருமணச் சடங்குகளில் புகுத்தப்பட்டன.

ஆயிரம் காலத்துப் பயிர்

4000 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்ட திருமணம் எனும் சமூக கட்டமைப்பு இன்றும் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

முகமற்ற சமுதாயமும் கலாசாரமும்

ஒரு பெண்ணின் வாழ்வில் காலம் காலமாக இன்றளவிலும் சமுதாயம் மற்றும் கலாசாரக் கூறுகள் செல்வாக்கு செலுத்துகின்றன, அதைத் தீர்மானிக்கின்றன.