UNLEASH THE UNTOLD

ரயில்பயணத்தில் உங்கள் பாதுகாப்பு எண் 139!

இவ்வாறான சூழலில், பெண்கள் ரயில்வே பாதுகாப்புத் துறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 139-ஐத் தொடர்புகொண்டு உதவி கோரலாம். அந்த எண்ணைத் தொடர்பு கொள்ள முடியாத பட்சத்தில், அதே எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம்.

குட்டிக்கு நல்ல மாப்பிள்ளை கிடைச்சாச்சு...

‘ஒரு வேளை கோபமாக ஏதும் இருக்கிறாரா?’ என்று உற்றுப் பார்த்தவாறே சமையலறை வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் ரதியாள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. குடித்து முடித்தபின் புன்னகைத்தவாறே திரும்பினார்.

அரசியல் பழகுவோம்!

ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த முதல் தமிழ்ப் பெண் மத்திய அமைச்சர்; திராவிடக் கட்சிகளின் முதல் பெண் மத்திய அமைச்சர் என்ற இடத்தைப் பிடிக்க சத்தியவாணி பட்ட பாடுகள் கொஞ்சநஞ்சமல்ல.

அம்ரிதாவின் கலங்கடிக்கும் காதல்

அம்ரிதாவும் ஸாஹிரும் சந்தித்துக் கொண்ட இலக்கிய நிகழ்வொன்றில் முதல் பார்வையிலேயே காதலில் சிக்குண்டனர்.

குன்னாங்கல்லு பாறைக்குள்ள தண்ணி...!

“நாங்க திரும்பி வர்ற வழியிலே ஒரு ஏழு அடி பாம்பு வந்து பாட்டனக் கொத்திடுச்சு. பாட்டனோட உசுர காப்பாத்தறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு. மறுசெம்மந்தா அது.”

இன்றைய வி-டே 'ஒன் பில்லியன் ரைசிங்' தெரியுமா?

உலகெங்கும் பெண் வெறுப்பு, துன்புறுத்தலுக்கு எதிரான பெரும் இயக்கமாக ‘ஒன் பில்லியன் ரைசிங்’ உருப்பெற்றது. 2012ம் ஆண்டே இந்தியாவில் இயக்கம் வலுப்பெற்றது.

இன்றும் தொடரும் ஆதி உடைமைக் குணம்

காதல் என்பது ஒருவரை ஒருவரை மதித்தல். அவரவர் விருப்பத்தின்படியான வாழ்வை வாழ தனது இணையருக்கு உறுதுணையாக இருத்தல்.

முட்டையிடும் இயந்திரம் இந்த தாமரைக் கோழி!

பெண் பறவைகளை “Backup care provider” என்று பறவையியலாளர்கள் அழைக்கிறார்கள். அதாவது, ஆண்பறவையால் குஞ்சுகளை கவனித்துக்கொள்ள முடியாத போது, கொஞ்ச நேரம் பெண் பறவைகள் பார்த்துக்கொள்ளும். அவ்வளவுதான். பிறகு கூட்டை விட்டுக் கிளம்பிவிடும்.

எடிசன் படமெடுத்த உலகின் முதல் முத்தக் காட்சி!

பொது இடங்களில் ‘டீசன்சி’ இல்லை என்று முத்தம், அணைத்தல் போன்றவற்றை வெறுப்புடன் பார்த்த அமெரிக்க சமூகத்தை, நூற்றாண்டுக்கு முன்பு ‘கொஞ்சம் திருந்துங்க சார்’ என்று புத்தி புகட்டிப் படம் எடுத்தவர் எடிசன்.