திருமண வன்கலவி: ஒரு பாலியல் அடிமைத்தனம்
மனைவியின் விருப்பை மீறிய, சம்மதத்தை பெறாத பாலியல் புணர்வு – திருமண வன்கலவி (Marital Rape) என ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது. இதனை கிட்டத்தட்ட 150 நாடுகள் கிரிமினல் குற்றமாக அறிவித்துள்ளன. ஐரோப்பாவிலும் அமெரிக்க கண்டங்களிலும்…