UNLEASH THE UNTOLD

Month: December 2021

பட்டாம்பூச்சி போல பறக்கத் துடிக்கும் ராசாத்தி!

“குங்ஃபூ வா! அப்படின்னா?”
“அது கத்துக்கிட்டா தைரியமா இருக்கலாம்” என்றாள் ராசாத்தி.

“ஓஹோ… நீ சும்மாவே சண்டைக்காரி. பேச்சுக்குப் பேச்சு பேசுற! இது வேறயா? வேலையப் பாரு” என்றார் அம்மா.

உலகைச் சுற்றிவந்த முதல் பெண் !

கட்டுரைக்காக ஒரு மனநலக் காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவராகச் சேர்ந்தார். புலனாய்வு செய்து கட்டுரை வெளியிட்டார். பத்திரிகைத் துறைக்கு ’புலனாய்வு பாணி’ என்ற புதிய துறையை அறிமுகம் செய்தவர் நெல்லி பிளை.

பாதைகள் உனது, பயணங்கள் உனது...

இந்த வாழ்க்கைப் பயணத்தில் சிலர் தேசாந்திரிகளாகவும் சிலர் நாடோடிகளாகவும் திரிகின்றனர். சிலர் பொருள் ஈட்டவும் வாழ்க்கைக்கான பாடுகளுக்காகவும் பயணிக்கின்றனர். இந்த வாழ்வே ஒரு பயணம். நகர்தலே வாழ்க்கை.

ஆணின் ’கன்னி'த்தன்மையை அறிய முடியுமா?

ஹைமன் ஒரு எலாஸ்டிக் ரப்பர் போன்றது. உடலில் ஏதாவது ஒரு சவ்வு இப்படி நெகிழ்ந்தால் ரத்தக்கசிவு ஏற்படுவது இயல்புதான். ஹைமன் நெகிழ்ந்தாலும் பழைய நிலையை மறுபடியும் அடைந்துவிடும்.

சூரியனாக மாற முடியாத நிலவு

பலாத்காரத்துக்கு ஆளாகும் பெண்கள் தற்கொலை செய்துகொள்வதைச் சமூகம் பெரிய மனம் கொண்டு ஏற்றுக்கொண்டது. தற்கொலை செய்துகொண்ட பெண்களை மரியாதையுடன் போற்றும் வழக்கமும் இருந்திருக்கிறது

நைட்டியை நேசிப்போம்!

தான் அணியும் உடையைத் தேர்வு செய்வது பெண்ணின் அடிப்படை உரிமை. பெண் அவள் செய்யும் வேலைக்கும் உடலமைப்பிற்கும் விருப்பத்திற்கும் ஏற்ற உடையைத் தேர்வு செய்து அணிகிறாள். நைட்டியும் அதில் முக்கியமானது.

சொல்லிக் கொடுத்த சொல்லும் கட்டிக் கொடுத்த சோறும்

வளரிளம் பருவக் குழந்தைகளுக்கு எப்போதுமே தங்களை ஒரு ‘சூப்பர் கேரக்டர்’ ஆகத் தங்கள் நண்பர்களிடம் வெளிப்படுத்திக் கொள்ளும் எண்ணம் இருக்கும்.