UNLEASH THE UNTOLD

Tag: nostalgia

அது ஒரு கல்லூரிக் காலம்

கல்லூரிக் கல்வி கிராம மக்களுக்கு எட்டாக் கனியாக இருந்த 60களின் இறுதியிலேயே, கள்ளிகுளம் (நெல்லை மாவட்டம்) ஊர் மக்கள் இணைந்து கல்லூரி தொடங்க முயற்சி செய்தார்கள்.

டூரிங் டாக்கீஸ்

தரை கட்டணம் 40 பைசா. மணற்பரப்பில் அமர்ந்து கொண்டு, படுத்துக் கொண்டு, சுகமாகப் படம் பார்க்கலாம். சாதி, சமய வேறுபாடுகளைக் களைந்த இடம் டூரிங் டாக்கீஸ்.

அது ஒரு சைக்கிள் காலம்

மேல்தட்டு மாணவிகள் கைனடிக் ஹோண்டாவில் பறந்து சென்று எங்களுக்கு முன் சைக்கிள்/பைக் ஸ்டாண்டில் வண்டியை விடும்போது கரகர சத்தத்துடன் விழிக்கும் கேப்டனை பரிதாபமாகப் பார்த்துக்கொள்வேன். வேலைக்குப் போனதும் பைக் ஒன்று வாங்க வேண்டும் என்ற எண்ணம் சென்னையில் தோன்றியது தான்.

தண்ணீர் எடுத்தது உண்டா?

சிரமங்கள் இருந்தால்கூட, யாருமே மழை வருகிறதே என்று சலித்துக்கொள்ள மாட்டோம். ஏனென்றால், மழை இல்லை என்றால் அந்த ஆண்டு முழுதும் குடிக்க கூட தண்ணீர் கிடைக்காது.

வானொலி நினைவுகள்

இலங்கை வானொலி ஒலிபரப்பு நிலையம், ஆசியாவின் முதல் வானொலி நிலையம். முதல் உலகப் போரில் கைப்பற்றப்பட்ட ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பலிருந்து பெறப்பட்ட வானொலிக் கருவியைக் கொண்டு,1922 ஆம் ஆண்டு, நிறுவப் பட்டது. டென்சிங், ஹிலாரி இருவரும் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த போது அங்கிருந்து அவர்களால் கேட்க முடிந்த ஒரே வானொலி சேவை இலங்கை வானொலி சேவை தான்.