குழவி
சௌதாமினி சமையலறைக்குள் பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தாள். இட்லி மாவை ஏற்கனவே குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுத்து வைத்திருந்தாள். தேங்காயைத் துருவிக் கொண்டே கடிகாரத்தின் மீது பார்வையைப் பதித்தாள். முட்கள் ஏழைத் தாண்டிக் கொண்டிருந்தன. ‘அச்சோ……
சௌதாமினி சமையலறைக்குள் பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தாள். இட்லி மாவை ஏற்கனவே குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுத்து வைத்திருந்தாள். தேங்காயைத் துருவிக் கொண்டே கடிகாரத்தின் மீது பார்வையைப் பதித்தாள். முட்கள் ஏழைத் தாண்டிக் கொண்டிருந்தன. ‘அச்சோ……
ஆராய்ச்சி மாநாடுகள் என்பவை ஆராய்ச்சிக் கட்டுரைகளை வாசிப்பதற்கான தளங்கள் மட்டுமல்ல. தான் ஆராய்ச்சி செய்யும் அதே தலைப்பில் வேறு ஒரு கோணத்திலோ வேறு ஓர் ஊரிலோ ஆய்வு செய்பவர்களைச் சந்தித்து அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான…
இயக்குனர் பாலாஜி சக்திவேல் தனது ‘காதல்’ திரைப்படம் பற்றி பேசும்பொழுது, ‘காதல் தோல்வி அடைந்த ஆண்களின் கதைகளை படித்திருக்கிறோம், பார்த்திருக்கிறோம். ஆனால் காதல் தோல்வி அடைந்த பெண்ணை பற்றி இங்கே பேசுவதேயில்லை’ என்றார். ‘தேவதாஸ்’…
ஜான் டேனியல் மன்றோ வேறு யாருமல்ல, திருவிதாங்கூரின் திவானாகப் பணியாற்றிய ஜெனரல் ஜான் மன்றோவின் பேரனும், வனப்பாதுகாப்பு அதிகாரியாக இருந்த அர்பன் விகோர்ஸ் மன்றோ மற்றும் மடில்டா கோல்ஹோஃப் ஆகியோரின் மகனுமே ஜான் டேனியல்…
“மலைகளுக்கு ஆயிரம் கதைகளிருக்கிறது, மலைகளிடமும் ஆயிரம் கதைகளிருக்கிறது” – என்றோ, எங்கோ வாசித்த வரிகள் மனதிற்குள் ஓட, “அட ஆமாம்ல…” எனத் தோன்றுகிறது அந்த மலைகளைப் பார்க்கையில். அந்த அகலம் குறைந்த மலைப்பாதையில் நெளிந்து,…
தொழில்நுட்பம் என்பது நம் வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. பார்வையுள்ளவர்களால், தொழில்நுட்பம் இல்லாமலும் வாழமுடியும். ஆனால், பார்வையற்ற எங்களுக்கு, தொழில்நுட்பம் இல்லாத உலகத்தை நினைத்துப் பார்க்கவே பயமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால், தொழில்நுட்பம், எங்களுக்கு இன்னொரு…
அவர் பெயர் சாலி ரைட். விண்வெளிக்குச் சென்ற முதல் அமெரிக்கப் பெண்மணியான இவருக்கு 1983ஆம் ஆண்டில் இந்த வாய்ப்பு கிடைத்தது. இதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவின் வாலண்டினா தெரஷ்கோவா விண்வெளிக்குச் சென்றுவிட்டார், விண்வெளிக்குச்…
சலசலத்து ஓடிக் கொண்டிருந்த கோதாவரி நதியில் வண்ணக் கோலம் தீட்டிய பானையை அமிழ்த்தி நீர் முகர்ந்தாள் அகலிகை. அப்போது பளபளத்து ஓடிய நீர் அவளது அழகிய முகத்தைப் பிரதிபலித்தது. காதளவோடிய நீள்விழிகளில் பாலில் மிதக்கும்…
நம் பிள்ளைகளுக்கு வாசிப்பு ஏன் அவசியம்? வாசிப்பு என நான் சொன்னதுமே, பல பெற்றோருக்கும் முதலில் பள்ளிப் புத்தக வாசிப்பு பற்றிய எண்ணமே வந்திருக்கும். உங்களுக்கும் அப்படித்தான் தோன்றியதா? ஆம் எனில், உங்களோடு உரையாடி…
மேற்சொன்ன நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் 1929-ம் ஆண்டின் போது முத்துக்குட்டி என்னும் அய்யா வைகுண்டருக்கு 20 வயது. 1933-ம் ஆண்டில் விஞ்சை பெற்ற பிறகுதான், அய்யா வைகுண்டர் பொதுவாழ்வில் ஈடுபட்டதாக அய்யா வழியினர் பலராலும்…