ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி
இயக்குனர் பாலாஜி சக்திவேல் தனது ‘காதல்’ திரைப்படம் பற்றி பேசும்பொழுது, ‘காதல் தோல்வி அடைந்த ஆண்களின் கதைகளை படித்திருக்கிறோம், பார்த்திருக்கிறோம். ஆனால் காதல் தோல்வி அடைந்த பெண்ணை பற்றி இங்கே பேசுவதேயில்லை’ என்றார். ‘தேவதாஸ்’…
