இதுவரை நீங்கள் சாதித்தது என்ன?
வாழ்வில் அங்கீகாரம் வெற்றி, பெருமை எல்லாமே வாழ்வின் ஒரு பகுதி என நினைத்து, அதற்காகப் பதட்டத்துடனேயே ஏதாவது செய்ய வேண்டும் என நினைப்பது என்னைப் பொறுத்தவரை ஒரு போலியான லட்சியம்.
வாழ்வில் அங்கீகாரம் வெற்றி, பெருமை எல்லாமே வாழ்வின் ஒரு பகுதி என நினைத்து, அதற்காகப் பதட்டத்துடனேயே ஏதாவது செய்ய வேண்டும் என நினைப்பது என்னைப் பொறுத்தவரை ஒரு போலியான லட்சியம்.
ஒரு ஆணின் விந்தணு இல்லாமல் குழந்தை பெற இயலாது என்ற பட்சத்தில் எதற்கு நமக்கு மட்டும் குழந்தை பெறும் உரிமை? – விவாதத்துக்குரிய கட்டுரை
நம்பிக்கையும் உற்சாகமும் தருவதற்கு அந்தஸ்து, பிரபலம், வெற்றி பெற்ற மனிதர்களாக இருக்க வேண்டுமெனபதில்லை.ஆயிரம் ஆயிரம் மனதிர்கள் நம் கண் முன்னே கடந்து போகிறார்கள்.
சாதியும் பெண்ணடிமைத்தனமும் நம் நாட்டை அரித்துக்கொண்டிருக்கும் கரையான்கள். ஒருபக்கம் அவை அரித்துக்கொண்டேயிருக்கும். நாம் சுத்தப்படுத்திக் கொண்டேயிருக்கிறோம்..
எங்கு கண்டிக்க வேண்டுமோ அங்கு செய்வதில்லை. எங்கு அன்பாக நடந்து கொள்ள வேண்டுமோ அங்கு அன்பாக நடந்து கொள்வதில்லை. இரண்டுக்கும் நடுவில் நிற்கத் தெளிவு தேவை
பெண்களின் மனதில் அப்பாக்கள் இடம் பிடிப்பது அத்தனை எளிதல்ல. அந்த நம்பிக்கையை பெற அவர்கள் வெறும் அறிவுரைகளை உதிர்த்துக் கொண்டிருந்தால் போதாது. வாழ்ந்து காட்டியிருக்க வேண்டும்.
எல்லாவற்றையும் விட பெரிய வியாதி, மனவியாதிதான். ஊரில் எவருக்கு நோய் என்றாலும், நமக்கும் இருக்குமோ என்ற பயத்தில் மருத்துவரையும் பீதியடைய வைத்துவிடுவோம்.
தெரிந்தவர் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்த போது, ” நீ நாசமாப் போக. உன் வீட்ல இழவு விழ”, என்ற வார்த்தைகள் சத்தமாய் ஒலித்தது. எல்லாம் டிவி சீரியல் வசனம்தான்.
வெறும் பொழுது போக்கு அம்சமாய் மட்டும் நம் மக்கள் பார்ப்பதில்லை. வாழ்வின் ஒரு அங்கமாய் அவற்றைப் பின்தொடர்ந்து, உந்து சக்தியாக நினைப்பதால்தான் நாட்டை ஆளும் அதிகாரத்தை சினிமாவின் கையில் கொடுக்கிறார்கள் நம் மக்கள்.
‘மனதறிவதும் மனம் கோணாமல் நடப்பதும் இருபாலரிடையேயும் இருக்க வேண்டும்’ என மகனுக்கும் மகளுக்கும் சொல்லித் தர வேண்டும்.வாழ்வைச் சமன்செய்வது அப்படித்தான்.