UNLEASH THE UNTOLD

சூலி

பொய் வலி

அந்தக் கிராமத்து வீடுகள் இன்னும் துயில் கலைந்திருக்கவில்லை. சிலுசிலுவென்று பனிக்காற்று. மெல்லிய புகை மண்டலமாக சாலைகள். ஈஸ்வரி கூந்தலைச் சுருட்டி கட்டிக் கொண்டே கதவைத் திறந்தாள். எப்போதும் அவள் விழித்துக் கொள்ளும் நேரம். அதுதான்….

“அம்மாவை காப்பாத்திடுவீங்க இல்ல, டாக்டர்?”

மகப்பேறு மருத்துவர் அகல்யா உதிரமாக வழிந்தோடியிருந்த அப்படுக்கையின் முனையைப் பார்த்தாள். பின் பெருமூச்சுடன் அந்த பெண்ணின் முகத்தைக் கண்டாள். அம்முகம் பேரமைதியில் ஆழ்ந்திருந்தது. இறுதியாக தலையையுயர்த்தி கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, “டைம் ஆப் டெத் 2:…