UNLEASH THE UNTOLD

வன்முறையை நிறுத்துவோம்…

க்ரீண்டாட் எளிய அறிமுகம்

இதுவரை வன்முறையின் பல வகைகளைப் பார்த்தோம். இன்று அதிகாரம் செலுத்தும் வன்முறையை அறிமுகப்படுத்துகிறோம். அமெரிக்காவில் மத்திய அரசின் அலுவலகங்களில் மேற்பார்வை நடந்துகொண்டிருக்கிறது. எனவே குழு அமர்வுகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. அவரவர் பணி செய்யலாம்…

வன்முறையை நிறுத்துவோம் -3

வன்முறை 4 முக்கிய நிலைகளாக நடக்கின்றன. அவை, அடக்குமுறை, அதீத வன்முறை, மன்னிப்பு கேட்கும் படலம், காதல் வயப்பாடு. பின் மீண்டும் அடக்கு முறை. இதில் காதல் வயப்பாடும் மன்னிப்பு கேட்கும் சமயமும் மக்களைக் குழப்பிவிடும் தன்மை கொண்டவை. காதல்…

வன்முறையின் வகைகள்

வன்முறையில் பல வகைகள் உண்டு. இவை யார், யார் மீது செலுத்தும் வன்முறை என்பதைவிட, வன்முறைகளின் தன்மையைக் கொண்டே வகைப்படுத்தி இருக்கிறார்கள். அவை ஒன்பது வகைப்படும். உடல்மீது செலுத்தும் வன்முறை/ஆதிக்கம்:  ஒரு தனிமனிதனின் நடவடிக்கைகளை அவரது உடலின் மீது செலுத்தும் ஆதிக்கத்தால்…

வன்முறையை நிறுத்துவோம் ...

நியு ஆர்லியன்ஸில் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லி நடனமாடி உல்லாசமும் உற்சாகமுமாகப் பிரிந்து கொண்டிருந்த கூட்டத்தின் மேல் ஏறியது வாகனம் ஒன்று. தொடர்ந்தது துப்பாக்கிச்சூட்டு ஒலி. காவலர்களும் ஆம்புலன்சின் ஒலிகளும் முன்பிருந்த சூழ்நிலையை நிமிடத்தில் மாற்றின. வாகனமோடு மோதி 14 பேர் இறந்து போனதோடு, புத்தாண்டு பிறந்தது. இறந்து…