UNLEASH THE UNTOLD

தொடர்

சம்பவம் - 2 

சென்னை புறநகர் என்பது  மறைந்து சென்னையின் முக்கியப் பகுதி என்று மருவி இருக்கும் ஊரில், இரண்டு தளங்களைக் கொண்டு விசாலமாக அமைந்திருக்கும் மேம்படுத்தப்பட்ட காவல் நிலையம் அது. ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள்,  தலைமைக் காவலர்கள்,…

இது கோலவிழியின் கதை

கோலவிழிக்கு அவளுடைய அம்மாவைப் பிடிக்காது. காரணம், அவளுடைய அம்மா கஸ்தூரிக்குத்  தன்னை பிடிக்காது என அவள் மனப்பூர்வமாக நம்பினாள். அவளுக்குப் புத்தி தெரிய ஆரம்பித்த நாளிலிருந்து அவள் மனதில் பதிந்த பிம்பம் அதுதான். ஆம்,…

கரில்

பொறுப்பு துறப்பு (Disclaimer) இந்தக் கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் யாவும் கற்பனையே. இதில் வரும் சம்பவங்கள் எந்த ஒரு தனி மனிதரையும், வாழ்ந்தவர்களையும், வாழ்பவர்களையும் மையப்படுத்தி எழுதப்பட்டவை அல்ல. அப்படி…

நவீன் வீட்டில் ஷாலினி - இலக்கணம் மாறுதே...16

”நாம ஃபியூச்சர் பத்திப் பேசலாமே” என்றவாறே அவளின் கையை எடுத்துத் தன் இடக்கையில் வைத்துக் கொண்டு, தன் வலக் கையால் மெதுவாக அவளின் கை பெருவிரலின் அடியிலிருந்து மேலாக அழுத்தி நீவிவிட்டான். ஒவ்வொரு விரலுக்கும் அதே அழுத்தம் தந்தான். உள்ளங்கையில் சரியான அழுத்தத்தில் சிறு வட்டமாக அழுத்தி, அப்படியே பெரிய வட்டமாக வரைந்தான். அந்த மசாஜ் அவளுக்கு அவ்வளவு ரிலாக்ஸ் ஆக இதமாக இருந்தது.

“நாம மீட் பண்ணலாமா?” - இலக்கணம் மாறுதே...

“ஷாலினி, உன்னோட கஷ்டம் எனக்கு புரியுது. இன்னும் மூணே மாசத்துல எக்ஸாம் ரிசல்ட் வந்துரும். இதுல கண்டிப்பா, நான் கிளியர் பண்ணிருவேன். ஆன்சர் கீ செக் பண்ணிப் பாத்ததுல ஸ்கோர் நெறையவே வந்திருக்கு. இன்னும் மூணு மாதம்தான். கொஞ்சம் பொறுத்துக்கோ. நீ சீக்கிரமே வேலைய விட்டுடலாம். அன்னைக்கு நான் பேசுனது தப்புதான். நான், அக்கா கிட்ட பேசிக்கிறேன். தயவு செய்து கிளம்பு. நம்ம வீட்டுக்கு போகலாம்.”

இலக்கணம் மாறுதே...

பேசிக்கொண்டே நித்யாவின் தோள்களில் கை போட்டுக் கொண்டான். மெதுவாகத் தன்னை நோக்கி இழுத்து, தன் மார்பில் சாய்த்துக்கொண்டான். ஒவ்வொரு முறை அவன் அணைக்கும் போது, அவள் புதிதாகப் பிறந்தாள். கண் மூடி, அவன் மார்பில் இருந்துவந்த, பழகிப்போன வியர்வை கலந்த ஸ்ப்ரே வாசனையை சுவாசிக்கையில் அவள் இதயம் பலமாகத் துடித்தது. அந்த வாசனை அவளுக்குப் புதிதல்ல. ஆனால், அன்று ஒருவித மன நெருடலைத் தந்தது.