UNLEASH THE UNTOLD

தரங்கிணி

பெண்களும் புனித பிம்பங்களும்

பண்டைக்கால ரோமானியர்களின் சுதந்திர சின்னமாகக் கருதப்படுவது லிபர்ட்டஸ் என்னும் பெண் கடவுள். அதையொட்டி அமைக்கப்பட்ட சிலைதான் அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை. இந்தியாவிலும் பாரத மாதா, நீதி தேவதை என்று எல்லா பாரங்களையும் பெண்…

பெண்களும் அவர்களின் அடையாளங்களும்

உங்கள் பக்கத்து வீட்டுப் பெண்மணியை நீங்கள் எவ்வாறு அழைப்பீர்கள்? நிவேதா அம்மா அல்லது அஸ்வின் அம்மா என்று பிள்ளைகளின் பெயர்களை வைத்து அழைப்பீர்களா? அல்லது நேரடியாக அந்தப் பெண்களின் பெயர்களைக் கொண்டு அழைப்பீர்களா? அந்த…

பெண்களின் விருப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது யார்?

இந்தக் கேள்வியைக் கொஞ்சம் உங்களுக்கு நீங்களே கேட்டுப் பாருங்கள்; குறைந்தபட்சம் ஒரு நிமிடம் கண்ணைமூடி, உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை அல்லது உங்கள் வாழ்க்கையில் கடந்து சென்ற பெண்களின் விருப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது யாரால் என்று…

பெண்களும் தொ(ல்)லைக்காட்சி விளம்பரங்களும்

சமீபத்தில் பாசுமதி அரிசி விளம்பரம் ஒன்றைத் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள்.  மாமனார் ஈஸிசேரில் அமர்ந்து நியூஸ் பேப்பர் படித்துக் கொண்டு இருப்பார், “லன்ச்க்கு தேங்காய் சாதம் ஓகேவா?” என்று மருமகள் கேட்க, “பாசுமதி அரிசியில தேங்காய்…

பெண்களும் பணியிடப் படிநிலைகளும்

ஒரு விளையாட்டு விளையாடுவோமா? டாக்டர் கலெக்டர் போலீஸ் இந்த மூன்று வார்த்தைகளையும் கண்ணை மூடிக்கொண்டு மனதிற்குள் சொல்லிப் பாருங்கள். உங்கள் மனக்கண்ணில் தெரிந்த உருவம் என்ன? ஆணா? பெண்ணா? நம் சமுதாயம் பெண்களுக்கென்றே சில…

உணவும்பெண்களும்

ஒரு ஞாயிற்றுக் கிழமை, நண்டைச் சமைப்பதற்காகச் சுத்தம் செய்து கொண்டிருந்தேன். அப்போது வீட்டு வேலைகளில் எனக்கு உதவும் பெண்மணி, நண்டைப் பார்த்தவுடன், “ஏம்மா, நண்டு செய்யறீங்களே, உங்களுக்கு உடம்புக்கு ஒத்துக்குமா?” என்று கேட்டார். “ஏன்…

பெண்களும் பாலினச் சமத்துவமும்

பெண் குழந்தைகள் என்றால் சீட்டுக் கட்டி நகை சேர்த்து வைப்பது மட்டுமே அம்மாவின் கடமை, அதற்குள்ளாக மட்டுமே உள்ள அதிகாரத்தை நினைத்து மகிழ்ந்து கொண்டு இருக்காமல், பெண் குழந்தைகளின் கல்விக்காகவும் வேலை வாய்ப்புக்காகவும் எந்தத் தடையையும் சொல்லாமல் ஊக்கப்படுத்தி முன்னேற்றிச் செல்வதே ஒட்டுமொத்த சமூகத்துக்கான பங்களிப்பு என்று உணரும்போது, இந்தப் பாலினச் சமத்துவ இடைவெளி அடுத்து வரும் தலைமுறைகளில் நாம் நிலவுக்குச் செல்லும் முன்னரேவாவது சரி செய்ய வேண்டும்.