UNLEASH THE UNTOLD

சூழ்ச்சிகளின் நிலம்

தி கிரேட் கேம் – 10

மதச்சார்பின்மை முக்கிய நீரோட்டமாக இருந்தபோது ​​ஆப்கான் அரசியலின் உருவவியல் மாறத் தொடங்கியது. பாரம்பரியத் தலைவர்கள் மட்டுமே அரசியல் மேடையில் என்பது மாறி, படித்த ஆப்கானியர்களை அரசியலில் தோன்றச் செய்தது.

தி கிரேட் கேம் 09

நவீனத்துவம் என்பது, சமூகத்தைப் பாரம்பரியத்திலிருந்து மதச்சார்பின்மையான ஒரு பாதையில் அமைக்கிறது என்பதே இஸ்லாமிய விசுவாசிகளின் மிகப் பெரிய குற்றச்சாட்டு. ஆப்கானிஸ்தானில் இந்த மாற்றத்தைக் கண்டார்கள்.

தி கிரேட் கேம் – 08

இஸ்லாத்தின் சித்தாந்தத்திலும் அதன் அடிப்படையில் நிர்வகிக்கப்படும் இறைவனின் சட்டத்திலும் நம்பிக்கை கொண்டவர்களால் மட்டுமே நடத்தப்பட வேண்டும்.’

தி கிரேட் கேம் 07

அமெரிக்கா அடிப்படையில் ஒரு முதலாளித்துவ நாடு. எனவே, அது பொதுவுடமைக் கொள்கையை எதிர்ப்பதைத் தார்மீகமாகக் கருதியது. ஆப்கானிஸ்தானியர்கள் ஏன் கம்யூனிச ஆட்சியை எதிர்க்க வேண்டும்?

தி கிரேட் கேம் 06

முஜாஹிதீன்கள் ஆப்கானிஸ்தான் மக்கள் ஜனநாயகக் குடியரசின் அடக்குமுறையின் விளைவாக வெளிப்பட்ட ஒரு வகையில் எதிர்ப்பு வடிவம். இந்த இடத்தில் ஒரு விடயம் கவனிக்கப்பட வேண்டியது. முஜாஹதீன்கள் ஒரு குழு அல்ல.

தி கிரேட் கேம் 05

டிசம்பர் 1979இல் சோவியத் அதிகாரிகள் அமீனிடம் அமெரிக்காவில் இருந்து ஆபத்து வரவுள்ளது, பாரசீக வளைகுடாவில் பாரிய தாக்குதலைத் தொடங்கவுள்ளது என்ற கதையைச் சமைத்தார்கள்.

தி கிரேட் கேம் – 04

தாரகியை மிகச் சிறந்த சிந்தனையாளர் என்றும், ’கிழக்கின் மேதை’ என்றும் நம்பிய அமீன், தாரகியை மையமாகக் கொண்ட ஆளுமை வழிபாட்டு முறையை உருவாக்கியிருந்தார். மேடைகளில் தாரகியைச் சிலாகித்தே பேசினார்.

தி கிரேட் கேம் – 03

இந்தப் போர் சகிப்புத்தன்மைக்கும் விருப்பத்திற்குமான போட்டியாக இருந்தது. முஜாஹிதீன்கள் போர்க்களத்தில் வெற்றிக்காக மட்டும் போராடவில்லை. சரியான செயல்பாடு என்று உறுதியாக நம்பியதால் போராடினார்கள்.

தி கிரேட் கேம் - 02

ஆப்கானிஸ்தானில் சோவியத் துருப்புகளின் ஆக்கிரமிப்பு என்பது நீண்டதும் துயரமானதுமான வரலாற்றுப் பக்கங்களைக்கொண்டிருக்கிறது. இதன் தொலைவு வெளியிலிருந்து கவனிப்பதைவிடவும் ஆழமானது.

தி கிரேட் கேம்

ஆப்கானிஸ்தான் ஆரம்பத்தில் இருந்தே வெளிநாட்டுப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு நிலப்பரப்பு. ஆசியாவின் மத்தியில் இந்திய துணைக்கண்டத்தில் ஈரான், ரஷ்யா, சீனா நாடுகளை அண்டை நாடுகளாக கொண்ட அமைவிடம் காரணமாக ஆப்கானிஸ்தான் புவியியல் முக்கியத்துவத்தை பெறுகிறது.