UNLEASH THE UNTOLD

சினிமா

வாழை தரும் பாடம்

வாழை திரைப்படம் ஒரு இலக்கிய வாசிப்புபோல் இருந்தது. பெரும்பாலும், டால்ஸ்டாயின் ‘புத்துயிர்ப்பு,’ மக்சீம் கார்க்கியின் ‘தாய்’, ‘வெண்ணிற இரவுகள்’ போன்ற இலக்கியங்கள் எப்படி நம் மனதில் இன்றும் தெளிந்த நீரோடை போல் ஓடிக் கொண்டே…

வாசனை திரவியம் உருவாக்கும் சீமாட்டிக்கும், வாடகை கார் ஓட்டுனருக்கும் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ள என்ன இருக்க முடியும் ?

மால்களில் நம்மை நீண்ட நேரம் செலவிட வைப்பதற்காக பரப்பப்படும் வாசனை பற்றி போகிற போக்கில் சொல்கிறார்கள். இப்படி இன்னும் பல இடங்களில் நாம் நுகர வைக்கப்பட்டே நுகர்வோர் ஆக்கப்படுகிறோம் என்பதையும் சீரியஸ் தொனி இல்லாமல் சொல்கிறார்கள்.

"பிறக்கும்போது எல்லோரும் நல்லவர்களாகவே பிறக்கிறார்கள்" - ஆஸ்கர் வென்ற முதல் ஆசிய பெண் இயக்குனர் க்ளோயி ஷாவ்

கேமரா, லாப்டாப் உள்பட அத்தனையும் சூறையாடப்பட்டிருந்தன. “ஒரு விதத்தில் அந்த சம்பவம் பணம், பொருள் மேலான நாட்டத்தை முற்றிலும் ஒதுக்க வழிசெய்தது” என்கிறார் க்ளோயி.