UNLEASH THE UNTOLD

உணவே மருந்து, மறந்தால் மருந்தே உணவு

முதல் மனிதன் கிழங்குகள், பழங்கள், பச்சைக் காய்கறிகள் முதல் மாமிசம் வரை அனைத்தையும் சமைக்காமல் அப்படியே உண்டான், நெருப்பில் வெந்த விலங்கை உண்ண வாய்ப்பு கிடைத்த போது, அதன் சுவை, அனைத்தையும் சமைத்து உண்ண…

அன்பு

அன்பு, 1953ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்.  நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் தயாரித்து விநியோகம் செய்த இந்த திரைப்படம், எம்.நடேசன் அவர்களே எழுதி இயக்கியது.  விந்தன் வசனம் எழுதியிருக்கிறார். பாடல்களை கா. மு. ஷெரீப், ராஜப்பா,…

கோலமிகு சென்னையில் ஓர் இரவும் முப்பத்தைந்து வீரம் நிறைந்த பெண்களும்

இரவு பயணம் எப்போதும் போல் பயத்தை கொடுத்துக் கொண்டிருந்தது. பக்கத்து தெருவுக்கு பத்து மணிக்குப் பிறகு தனியே செல்ல பயப்படும் நான், சென்னையில் பத்து மணிக்கு வாடகைக் காரில் பயத்துடனும் பல்வேறு சிந்தனைகளுடனும் பயணத்தைத்…

சுசேதா தலால் : பங்குச்சந்தைக்குக் கடிவாளம் போடும் செய்தியாளர்

பங்குச் சந்தை பற்றித் தெரியாதவர்களுக்குக் கூட ஹர்ஷத் மேத்தாவைத் தெரிந்திருக்கும். அவர் பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டதை அறிந்திருப்பர். தொடர்ந்து பத்திரிகையில் எழுதி அந்த ஊழலை வெளிக்கொணர்ந்தவர் சுசேதா தலால் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்க…

மெரினாவில் பெண்கள்

என் குரலில் இருந்த பதற்றம் என்னைவிட ஓட்டுநரை உலுக்கியதுபோல. “அய்யோ மேடம்… ரோடு முழுக்க யு-டர்ன் அடைச்சு வச்சிருக்காங்க. நம்ம இங்க வந்துதான் திருப்பிட்டு போகமுடியும். இதென்ன சின்ன காரா? பைக்கா? சிக்னல் எல்லாத்துலயும்…

சனாதனத்துக்கு எதிரான அய்யா வழி

அகிலத்திரட்டு வரிகளில் சொல்லப்பட்டிருக்கும் அரசர் யாராக இருக்கலாம்? என்பதை வாசகர்கள் ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வரலாம். ஆய்வின் முடிவு எதுவாயினும், திருவிதாங்கூரின் ஓர்  அரசரை எதிரிகள் கொலை செய்ய முயன்றபோது, சாணார்கள்* கொலையாளிகளுக்கு…

உண்டி ருசித்தல் பெண்டிர்க்கு அழகு

உலக உணவு தினம் இவ்வாண்டு, ‘மேம்பட்ட வாழ்வையும் எதிர்காலத்தையும் தரும் உணவுக்குரிய உரிமை’ ( Right to foods for a better life and future) என்ற சொலவத்தைத் (slogan) தாங்கி வருகிறது….

ஓர் இரவு

“பெண்கள் பங்கேற்கும் இரவு உலா, முப்பத்தைந்து பெண்கள் செல்ல ஒரு ஏசி பேருந்து வேண்டும்” என்றவுடன் ஏன், எதற்கு, உங்கள் பாதுகாப்புக்கு நாங்கள் உத்தரவாதம் கொடுக்க முடியாது என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் மூன்று ட்ராவல்…

கதை கதையாம் காரணமாம்

வீட்டின் தலைச்சன் பிள்ளை என்றாலும், அப்பாவுடனான பைக் பயணத்தில் எப்போதும் எனக்கு வாய்த்தது பின்னாலுள்ள பில்லியன் சவாரிதான். அவரின் அம்மா – என் பாட்டி வீட்டுக்குச் சென்று திரும்பும்போதெல்லாம் ஒரு சின்ன குஷனை அம்மா…