UNLEASH THE UNTOLD

Month: February 2026

பெருகி ஓடும் நதியாகி... 

கரோனா காலம்…  இல்லையில்லை கரோனா பேரிடர்க் காலம் என்று சொன்னால்தான் அந்த நாள்களின் வீரியும் சற்றும் குறையாமல் நம் நினைவுகளைச் சேதப்படுத்தும். ஓரளவுக்கு இயல்பு வாழ்க்கை வாழ்பவர்களுக்கே அது பேரிடர் என்றால், அடிப்படை வாழ்வாதாரம்கூட…

சிறகுகள் வீசியே!

“த எம்பயர் டிஜிட்டல் மார்கெட்டிங், ஐ..யாம் வான்மதி. ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ?”  என மிக இனிமையாக ஒலித்த பெண்ணின் குரலில் தொடர்ந்து பேசும் தைரியம் உண்டானது சுப்ரியாவுக்கு. “வாட்ஸப்ல உங்களோட விளம்பரம்…

வருணம்...

பள்ளியில் இடைவேளைக்கான மணி ஒலித்தது. பத்து நிமிடங்கள்தான். அதற்குள் தண்ணீர் குடிப்பவர்கள், கழிவறைக்குச் செல்பவர்கள் தங்கள் வேலைகளை முடித்துக் கொள்ள  வேண்டும். வசந்தா தன்னுடைய ஐந்தாம் வகுப்பு ‘ஆ’ பிரிவில் இருந்து வெளியே வந்தாள்….

தீட்டா முதல் உதிரப்போக்கு?

எல்லாப் பள்ளியிலும் மாணவிகளுக்கு இலவச உதிரப்பட்டை (sanitary pad ) வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. 2011லேயே ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்டதை ஒப்பிடும்போது, இது மிகக் காலம்…