UNLEASH THE UNTOLD

Month: November 2025

மோதி மிதித்து விடு...

உச்சி வெயில் மண்டையில் உறைத்தது. தலையிலிருந்து வியர்வை ஊற்று ஒன்று உற்பத்தியாகி பின்னங் கழுத்தில் சிறுசிறு கிளைகளாகப் பிரிந்து வழிந்தது. அவன் தலையில் சுற்றிக் கட்டியிருந்த சாயம் போன ஈரிழைத் துண்டை அவிழ்த்து உதறி…

பெண்கள் பாதுகாப்பு - சில கேள்விகள்

பெண்களின் பாதுகாப்பின் மேல் அக்கறை கொண்டவர்களின் கருத்து என்பது, பெரும்பாலும் மூன்று விஷயங்களை சுற்றிதான் வருகிறது. பெண்கள் எந்நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும், எப்பொழுதும் ஏதேனும் ஒரு ஆயுதத்தைப் பையில் வைத்திருக்க வேண்டும், தற்காப்புக்…

கண்ணீர் அஞ்சலி

ஒற்றை மாடிக் கட்டிடம். முன்புறத்தில் சிவப்பு நிற ஸ்விஃப்ட் கார், பூந்தொட்டிகள், கிரில் கேட் வெளியேவும், பெரிய மரக்கதவு உள்ளேயும் இருந்தன. அந்த நீண்ட முகப்பு அறையிலிருந்த கூடை ஊஞ்சலில் ஆடியபடி இருந்தாள், ஓர்…

‘மூன்று நிமிடக்' கொடூர மாந்தர்கள்

இரு தினங்களுக்கு முன் இக்கட்டுரை எழுதும்போது என் மனதிலும் உடலிலும் அதிருப்தியான உணர்வுகளே எழுந்தன. கோபம் அருவருப்பு ஏமாற்றம் என கலவையாக இருந்தது. நிம்மதியான தூக்கம் குலைந்தது. அதிலிருந்து மீண்டு வர சில மணி…

சங்கனான்குளம் சவேரியார் - மதநல்லிணக்கத்தின் கண்ணாடி

மன்னார்புரம் தென் நெல்லை மாவட்டத்தின் இணைப்புப் புள்ளி. பெருக்கல் குறி போன்று நான்கு புறமும் செல்லும் சாலைகள் பல சிற்றூர்களை இணைக்கும் பாலம். இந்த ஊரின் சிறிது வடக்கிலிருக்கும் ஊர் சங்கனான்குளம். சில ஆண்டுகளாகவே…

கருவும் கருவூலமும்

பானு முஷ்டாக்கின் சிறுகதைத் தொகுப்பாகிய Heart Lamp, 2025-ம் ஆண்டிற்கான புக்கர் விருதினைப் பெற்றிருக்கிறது. முஷ்டாக்கின் சிறுகதைகள் உள்ளூரில் முஸ்லிம் குடும்பங்களில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளன. ஆனால், அவை எல்லா சமூகங்களிலும்…