UNLEASH THE UNTOLD

Month: March 2022

குமாரி அண்ணிக்குப் பேயா பிடிச்சிருந்தது?

களம்போட்டு நெல்லு பிரிச்சப்போ ஒத்தையாளா மூட்டையை தலையில வச்சி வீட்டுக்கு கொண்டுவந்து போட்டுச்சு, சுப்ரமணி பயலால அரைமூட்டைகூட தூக்கமுடியலை. ஏதோ நடந்திருக்கு.