UNLEASH THE UNTOLD

அன்னம் பேத்தி

மிக்கேலம்மாள் என்பது அவர் பெயர். ஆனால், அந்தப் பெயரைச் சொல்லி அவரை யாராவது அழைத்தார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. ஊரில் பெரியவர்களுக்கு அவர் ‘அன்னம் பேத்தி’. எங்களைப் போன்ற பிள்ளைகளுக்கு ‘ஜெகதீஸ் பாட்டி’. அவருடைய…

மாற்றுச் சிறுநீரகம்

கணவருக்கு மாற்றுச் சிறுநீரக அறுவை சிகிச்சை முடிந்த பிறகு வயிற்றுக்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த அந்த பிளாஸ்டிக் வடிகால் பை (surgical drain bag) முழுக்க ரத்தம் நிரம்பிவிட்டதென்று போன பதிவில் எழுதியிருந்தேன் அல்லவா? சிஸ்டர்…

உலகப் புகழ்பெற்ற கண்டி பல் ஆலயம்

‘உல்பாங்கே’ எனப்படும் அரசியின் குளியல் மண்டபத்தையும் அப்படியே இவ்விடத்தின் நெடிய வரலாறையும் பார்த்துவிட்டோம். இனி, கோயிலுக்குள்… கோயில் உள்ளே செல்வதற்கான நுழைவுச் சீட்டுக் கட்டணம் ஒருவருக்கு ரூபாய் 1,500. கோயில் காலை 5.30 முதல்…

கண்டி பல் ஆலயம் நுழையுமுன்

ஸ்ரீ தலதா மாளிகை (Sri Dalada Maligawa) /புனிதப் பல் கோவில் வளாகத்திற்குச் செல்லும் சந்திப்பில், கண்டி ஏரிக்கு (Kandy Lake) அருகில், ஜெனரல் அனுருத்த ரத்வத்த (General Anuruddha Ratwatte) அவர்களின் வெண்கலச்…

பறிகொடுத்த பிளாக் ஹில்ஸ் மக்கள் - லக்கோட்டா பூர்வகுடி

“It does not require many words to speak the truth” – Sitting Bull (Lakota Leader)  “உண்மையைப்பேச சொற்கள் அதிகம் தேவையில்லை.” — சிட்டிங் புல் (லக்கோட்டா தலைவர்)  அமெரிக்காவின்…

ஆய்வகத்திலிருந்து மருந்தகம் வரை 

காலை எழுந்ததும் டெங்கிஆல் (Dengiall) தடுப்பூசியைப் பற்றிய அறிவிப்பை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டதாகச் செய்தி பார்த்தேன். உடனே 2017இல் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில்  சிகிச்சைப் பெற்று வந்த தங்கைதான் நினைவுக்கு…

சிறுநீரக அறுவை சிகிச்சை

அன்று காணும் பொங்கல். வங்கியில் பொங்கலுக்கு இரண்டு நாள் மட்டுமே விடுமுறை என்பதால், அன்று விடுப்பெடுத்திருந்தேன். மதியம் இரண்டு மணியிருக்கும். நாங்கள் செயற்கை சிறுநீரகத்துக்குப் பதிந்து வைத்திருந்த மருத்துவமனையிலிருந்து போன் வந்தது. “உங்களுக்குப் பொருத்தமான…

கண்டி ஸ்ரீ மஹா போதி விகாரை

கண்டி நகரத்தில் எந்தத் திசையிலிருந்து பார்த்தாலும், ஒரு மலையின் உச்சியில் அமைதியாக அமர்ந்திருக்கும் அந்தப் பெரிய வெண்ணிற புத்தர் கண்ணில் படுகிறார். நகரத்தின் அடையாளங்களில் ஒன்றாகவே மாறிவிட்ட அந்தச் சிலை அமைந்திருக்கும் இடம்தான் பகிரவகந்த…

பயணப்பசிக்கு உணவு - மகிழ்ச்சியின் தேசம்

என் பயணப்பசிக்கு முதலில் வெல்கம் டிரிங்க்ஸ் ‘என்னை மீட்டெடுக்கும் தனிப் பயணங்களை (solo travel) நான் என்றும் விரும்புகிறேன்’ என்று நூலாசிரியர் தன் பயணக்காதலை முதலில் கூறி, நம்மை பூட்டானுக்கு மனத்தினுள் தனிப்பயணம் மேற்கொள்ளவைக்கிறார்….