வாடகைத் தாய்
இன்று சமூக ஊடகங்களில் அதிகமாக நவீன அறிவியல் தோரணையில் வலம் வரும் ஒரு வார்த்தைதான் வாடகைத் தாய். அதுவும் பிரபலங்கள் குழந்தைப் பெற்றுக் கொள்வதற்காக இந்த மருத்துவ முறையைப் பின்பற்றுவது மக்கள் மத்தியில் கூடுதல்…
இன்று சமூக ஊடகங்களில் அதிகமாக நவீன அறிவியல் தோரணையில் வலம் வரும் ஒரு வார்த்தைதான் வாடகைத் தாய். அதுவும் பிரபலங்கள் குழந்தைப் பெற்றுக் கொள்வதற்காக இந்த மருத்துவ முறையைப் பின்பற்றுவது மக்கள் மத்தியில் கூடுதல்…
பிரபல தெலுங்கு நடிகரின் மனைவி, இளம் பெண்கள் தங்கள் கருமுட்டைகளைச் சேமித்து வைத்து, பொருளாதாரம் மற்றும் தொழில் ரீதியாக ஒரு நிலையை அடைந்ததும் தங்கள் விருப்பத்திற்கேற்ப சேமித்து வைத்த கரு முட்டைகளைப் பயன்படுத்தி குழந்தைப்…
பணம் சேமிக்கும் வங்கிகளைப் பற்றி நமக்குத் தெரியும். ஆனால் உயிர் காக்கும் வங்கிகளில் ரத்த வங்கிகளைத் தவிர வேறு எந்த வங்கியையும் பற்றிப் பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி என்னென்ன வங்கிகள் இருக்கின்றன? விந்தணுக்கள்,…
காரில் கிளம்பிச் செல்லும் மகளையே கண் கொட்டாமல் மாடியிலிருந்து பார்த்த ராணிக்குக் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. அதுவும் அவள் தெருமுனையில் சென்று திரும்பி மறையும் வரை மாடியையே பார்த்துச் சென்றதைக் கண்ட போது…
சாதியக் கட்டமைப்பில் புரையோடி போன நம் சமூகத்தில் நடக்கும் ஆணவப் படுகொலைகளைப் பற்றிப் படிக்கும் போதெல்லாம் என் மனதில் இந்த மரபணுக் குறைபாடுகள்தான் நினைவுக்கு வருகின்றன. தென்னிந்திய மாநிலங்களில் தாய்மாமாவை, அக்கா அல்லது தங்கையின்…
சமீபத்தில் வெளியான டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டுரையில் திரிபுராவில் இதுவரை 828 மாணவர்களுக்கு எச்ஐவி தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ள தகவல் திடுக்கிட வைத்தது. அதில் இதுவரை 47 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். இந்தச் சர்ச்சையைத்…
பேதை (1-8 வயது), பெதும்பை (9-10 வயது), மங்கை (11-14 வயது), மடந்தை (15-18 வயது), அரிவை (19-24 வயது), தெரிவை (25-29 வயது), பேரிளம் பெண் (30 வயதுக்கு மேல்) எனத் தமிழ்…
தனக்கோ அல்லது தன் வீட்டிலுள்ளவர்களுக்கோ அரிய வகை குறைபாடு இருப்பது தெரியவந்ததும் அரிய நோய்களுக்கான பதிவேட்டில் (National registry for rare diseases – NRRoID) பதிவு செய்வதன் மூலம் அந்தக் குறைபாட்டிற்கான சிகிச்சை பெறும் இடம், மருந்து சார்ந்த தகவல்கள், ஏற்கெனவே அந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள், அதற்கென்றே செயல்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மாநில மற்றும் மத்திய அரசின் முன்னெடுப்புகள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும்.
கற்றலும், எடுத்துக் கொள்ளும் குறிப்பிட்ட பயிற்சியும், அறிவாற்றலும் தனிநபரை மட்டுமே சார்ந்ததே தவிர, அது மரபணுக்களில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது. மாறாகச் சுற்றுச்சூழலும், உணவு பழக்கவழக்கங்களும், கன உலோகங்கள், கதிர்வீச்சுகள், நச்சுகள் முதலியவற்றைத் தொடர்ந்து எதிர்கொள்வதும் தாயனையில் பிறழ்வுகள் ஏற்படுத்தலாம். அதனால் புற்றுநோய் போன்ற நோய்களும் வரலாம். அது அடுத்த தலைமுறையினரைப் பாதிக்கவும் செய்யலாம்.
பெண்களைப் பாதிக்கும் மற்றொரு முக்கியமான புற்றுநோய் என்றால் அது மார்பகத்தில் ஏற்படும் புற்றுநோய்தான். இந்தப் புற்றுநோயைத் தவிர்ப்பதற்கு பேப் டெஸ்ட் போன்ற பரிசோதனைகளை மருத்துவமனைக்குச் சென்று செய்து கொள்ளும் அவசியமில்லை. வீட்டிலேயே மார்பக சுய பரிசோதனை செய்வதன் மூலம் மார்பகத்தில் ஏற்படும் மாற்றங்களை உணர முடியும். மார்பகத்தில் ஏற்படும் கட்டி, எலியைப் போல உருண்டோடும் breast mouse கட்டிகள், மார்பகத்தைச் சுற்றி ஏற்படும் செதில்கள், மார்பகத்தைச் சுற்றி இருக்கும் பகுதி சிவந்து இருத்தல், இரு மார்பகங்களும் வழக்கத்துக்கு மாறாக ஒன்றோடு மற்றொன்று ஒப்பிட்டுப் பார்க்கையில் வித்தியாசமான அளவில் இருப்பது, மார்பு காம்புகளில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவை அனைத்தும் மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள்.