வன்முறையை நிறுத்துவோம் -3
வன்முறை 4 முக்கிய நிலைகளாக நடக்கின்றன. அவை, அடக்குமுறை, அதீத வன்முறை, மன்னிப்பு கேட்கும் படலம், காதல் வயப்பாடு. பின் மீண்டும் அடக்கு முறை. இதில் காதல் வயப்பாடும் மன்னிப்பு கேட்கும் சமயமும் மக்களைக் குழப்பிவிடும் தன்மை கொண்டவை. காதல்…
