தாய்ப்பால் கொடுப்பது அவ்வளவு சுலபமா!
“இப்போதான் தூங்குனேன்… இன்னொரு பத்து நிமிஷம் தூங்குறனே…” “பாப்பா அழறா பாரு.. எழுந்து பால் கொடு.” படுத்தே உடனே குழந்தை அழுதாலும் மீண்டும் எழுந்து அமர்ந்து தாய்ப்பால் கொடுத்துதான் ஆக வேண்டும். பிறந்த குழந்தைக்கு…

ஒரு முறை ரயிலில் சென்று கொண்டிருக்கும்போது இரவில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. நேரம் ஆக ஆக அழுகை அதிகரித்தது. விசாரித்ததில் பக்கத்துப் பெட்டியில் இருக்கும் குழந்தை பசிக்காக அழுவதாகவும் கொண்டுவந்த பால் பவுடரைக்…
“ஆதி மனிதன் தோன்றின காலத்தில், மனிதர்களால் ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல பால் செரிமானம் பண்ண முடியாது. அதுக்குக் காரணம் அவன் உடம்பில் பால் செரிமானம் ஆவதற்குப் உற்பத்தி ஆகுற லாக்டோஸ்னு சொல்லக்கூடிய நொதியின் அளவு குறையுறதுதான். இந்த லாக்டோஸ் பாலூட்டும் வயது முடியும் வரை சுரக்கும். அதுக்கப்புறம் அதோட அளவு குறைஞ்சிரும். அதனால பால்ல இருக்க லாக்டோஸ் எனப்படும் மூலப்பொருள் மனிதர்களால் செரிமானம் பண்ண முடியாது.”
தாயிடமிருந்து பால் குடிக்கும் குட்டிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளும் மூளை வளர்ச்சிக்கான வேதிப்பொருட்களும் ஊட்டச்சத்துகளும் போதுமான அளவில் சென்று சேர்ந்துவிடுகின்றன.