UNLEASH THE UNTOLD

Tag: Life

கண்ணாடியில் விழுந்த கீறல்கள்

20 வயது நிரம்பிய, வேலைக்குப் போய்க்கொண்டு சுயமாகச் சம்பாதித்துக்கொண்டிருக்கும் இளம்பெண் இப்படிப் பேசிக்கொண்டிருந்தார். “அம்மாவுக்குக் கோபம் வந்தால் எல்லாக் கோபத்தையும் என்மீது காட்டுவார்; அடித்துவிடுவார்; நன்றாக அடித்துவிடுவார்” என்று சொன்னார்.

முத்தம் போதாதே...

நெற்றியில் இடும் முத்தம் ஆறுதலை அளிக்கிறது. கண்களில் இடுவது பிரியத்தைத் தெளிக்கிறது. கையில் தரப்படும் முத்தம் மரியாதையைக் குறிக்கிறது. உதட்டில் தருவது அளவற்ற காதலைக் குறிக்கிறது.

சகிப்புத்தன்மையில் நிற்கும் செங்கோல்

இந்தத் தேசம் அனைவருக்குமானது என்பதை உணர்த்த, கத்தோலிக்கர்களின் தலைமையிடமான வாடிகனில் இருந்து போப் ஃப்ரான்சிஸ் அவர்களை வரவைத்தது துபாய் அரசு!