ஆள்மாறாட்டம்
‘மாயா லா அசோசியேட்ஸ்’ அலுவலகம். “எனக்கு மாதினி மேம பார்த்தே ஆகணும். பிளீஸ்… பிளீஸ்… அண்ணா, ஹெல்ப் பண்ணுங்க” எனக் கெஞ்சிக்கொண்டு நின்றவளை ஏற இறங்கப் பார்த்தான் மனோகர். “சொன்னா புரிஞ்சிக்கவே மாட்டேங்கறீங்க. லாஸ்ட்…
‘மாயா லா அசோசியேட்ஸ்’ அலுவலகம். “எனக்கு மாதினி மேம பார்த்தே ஆகணும். பிளீஸ்… பிளீஸ்… அண்ணா, ஹெல்ப் பண்ணுங்க” எனக் கெஞ்சிக்கொண்டு நின்றவளை ஏற இறங்கப் பார்த்தான் மனோகர். “சொன்னா புரிஞ்சிக்கவே மாட்டேங்கறீங்க. லாஸ்ட்…
கரோனா காலம்… இல்லையில்லை கரோனா பேரிடர்க் காலம் என்று சொன்னால்தான் அந்த நாள்களின் வீரியும் சற்றும் குறையாமல் நம் நினைவுகளைச் சேதப்படுத்தும். ஓரளவுக்கு இயல்பு வாழ்க்கை வாழ்பவர்களுக்கே அது பேரிடர் என்றால், அடிப்படை வாழ்வாதாரம்கூட…
“த எம்பயர் டிஜிட்டல் மார்கெட்டிங், ஐ..யாம் வான்மதி. ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ?” என மிக இனிமையாக ஒலித்த பெண்ணின் குரலில் தொடர்ந்து பேசும் தைரியம் உண்டானது சுப்ரியாவுக்கு. “வாட்ஸப்ல உங்களோட விளம்பரம்…
பிள்ளைகளைப் பள்ளி வாகனத்தில் ஏற்றி அனுப்பிவிட்டு அரக்கப் பறக்க வீட்டிற்குள் நுழைந்தாள் சுப்ரியா. சாப்பிட்டு முடித்துக் கைகழுவ வாஷ்பேசின் நோக்கி ஆனந்த் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, அவனுக்குப் பின்னாலேயே ஓடி வந்தாள். வேறெந்த சிந்தனையும் இல்லாமல்…
சென்னை புறநகர் என்பது மறைந்து சென்னையின் முக்கியப் பகுதி என்று மருவி இருக்கும் ஊரில், இரண்டு தளங்களைக் கொண்டு விசாலமாக அமைந்திருக்கும் மேம்படுத்தப்பட்ட காவல் நிலையம் அது. ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள்,…
கோலவிழிக்கு அவளுடைய அம்மாவைப் பிடிக்காது. காரணம், அவளுடைய அம்மா கஸ்தூரிக்குத் தன்னை பிடிக்காது என அவள் மனப்பூர்வமாக நம்பினாள். அவளுக்குப் புத்தி தெரிய ஆரம்பித்த நாளிலிருந்து அவள் மனதில் பதிந்த பிம்பம் அதுதான். ஆம்,…