சுப்ரியாவின் தேவை!
பிள்ளைகளைப் பள்ளி வாகனத்தில் ஏற்றி அனுப்பிவிட்டு அரக்கப் பறக்க வீட்டிற்குள் நுழைந்தாள் சுப்ரியா. சாப்பிட்டு முடித்துக் கைகழுவ வாஷ்பேசின் நோக்கி ஆனந்த் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, அவனுக்குப் பின்னாலேயே ஓடி வந்தாள். வேறெந்த சிந்தனையும் இல்லாமல்…
