UNLEASH THE UNTOLD

Tag: hemalatha

‘சரி’ எல்லாம் சரியா? ‘தவறு’ எல்லாம் தவறா?

தன் வாழ்க்கை முழுவதும் மனதளவில்கூட அல்லது எண்ணங்களில்கூட தவறுகளே செய்யாத யோக்கியர்கள் யாரேனும் உண்டா?

'புத்தியுள்ள மனிதரெல்லாம்...'

அறிவுள்ள பிள்ளைகள் எல்லாம் ஜெயித்துவிட முடியாது. பயிற்சி, முயற்சி, மொழி, அரசியல் என்று பல்வேறு காரணங்கள் ஒளிந்திருக்கின்றன.

’யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால்...’

‘தன்னை உயர்ந்தவனாகவும் மற்றவர்களைத் தாழ்ந்தவனாகவும் நினைப்பவன் மனநோயாளி’ என்றார் அண்ணல் அம்பேத்கர். அப்படியெனில் இங்கு வாழும் மனிதர்கள் பலரும் மனநோயாளிகள் தாம்.

அளவுக்கு மீறினால் அன்பும் நஞ்சே!

அன்பு என்னும் வார்த்தை உச்சரிக்க மிக அழகானது. பரிமாறிக்கொள்ளவும் அதி அற்புதமானது. ஆனால், அந்த அன்பே மிகுதியாகும்போது அச்சத்தைக் கொடுக்கிறது. அன்பின் மிகுதி வெறித்தனமாக மாறுகிறது.

மனம் போல வாழ்வா?

மனம் என்பது நம் எண்ணங்களன்றி வேறில்லை என்ற யதார்த்தத்தையும் மறுப்பதற்கில்லை. ஆனால், மனம் போலவே எல்லோருக்கும் வாழ்வு அமைகிறது என்பதைத்தான் முழுமையாக ஏற்பதற்கில்லை.

ஆண் - பெண் அரசியல்

தீயப் பழக்கங்களுடன் கோயிலுக்குச் செல்லும் ஆண்களை அனுமதிக்கும் சமூகம் பெண்ணின் இயற்கையான உடல் உபாதைகளுக்காக அவளை அனுமதிப்பதில்லை என்பது எவ்வளவு வருந்தத்தக்கது.