பெண்ணுக்கும் உடற்பயிற்சி அவசியம்
பெண்கள் உடலளவில் பலவீனமானவர்கள் என்பது ஆணாதிக்கத்தின் கற்பிதமே. முறையாகப் பயிற்சி செய்தால் அபாரவலிமை கிடைக்கும் என்பதற்குப் பளுத்தூக்கும் வீராங்கனைகளே சாட்சி.
பெண்கள் உடலளவில் பலவீனமானவர்கள் என்பது ஆணாதிக்கத்தின் கற்பிதமே. முறையாகப் பயிற்சி செய்தால் அபாரவலிமை கிடைக்கும் என்பதற்குப் பளுத்தூக்கும் வீராங்கனைகளே சாட்சி.
வேலை என்பது ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து அதில் நமது அறிவையும் உழைப்பையும் செலுத்தி இந்தச் சமுதாயத்திற்கு பங்களித்து, அடுத்த தலைமுறைக்கான மேம்பட்ட உலகத்தை உருவாக்கவும்தான்.
வேலைக்குப் போகும் அம்மா வளர்க்கும் குழந்தைகள் வீட்டு வேலைகள் செய்யப் பழகுகிறார்கள். கடைக்குப் போய் வருவதால் பணத்தைச் செலவழிக்கும் பொறுப்புணர்வும் வருகிறது.
தன்னை ’நடமாடும் நகை ஸ்டேண்டாக’ வைத்திருக்கிறார்கள் என்று உணராமல் பெண்களும் தங்க நகைகளுக்கு ஆசைப்படுகிறார்கள். நகையுடன் சுதந்திரமாக எங்காவது செல்ல முடியுமா?