UNLEASH THE UNTOLD

Tag: family

குழந்தையின் எடையைக் குறைக்க மாத்திரைகள் உண்டா?

கேள்விஎன் செல்ல மகன் தினேஷ் 8 வயது, 33 கிலோ இருக்கிறான். நன்றாகச் சாப்பிடுகிறான். விளையாடுகிறான். ஆனால், குடும்ப டாக்டர் எடை அதிகம் என்கிறாரே! என்ன மாத்திரை தரலாம்? நான் லீமா. பதில்உங்கள் குடும்ப…

என்னை இசைவிக்கும் மகள்

“ஏன் கொட்ற மழைல குடையைப் பிடிச்சிட்டு வீட்டு வாசல்ல நிக்குறீங்க… உள்ளப் போங்க…” “உள்ளப் போனா பாப்பா அழறா. வெளிலதான் நிக்கணும்னு அடம் பண்றா.” வெளியில் ஜோவென மழை பெய்து கொண்டிருந்தது. கடைக்குச் சென்றிருந்த…

அமாவாசையும் அலட்டலும்

சூரியனின் ஒளியைப் பெற்று நிலவின் ஒளியாகப் பிரதிபலிக்கிறது. பூமி, சூரியன், நிலா ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது,  நிலா பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் வரும்போது, பூமியை நோக்கியுள்ள பகுதியில் வெளிச்சம் இருக்காது. அதன்…

வேண்டாத அறிவுரைகள்

‘குழந்தைக்கு ஆறு மாசம் இருக்கும்ல… குப்புற விழுந்துட்டாளா இல்லையா.. ஒரு வயசு முடிஞ்சிருச்சு இன்னும் எழுந்து நடக்கலையா… இரண்டு வயசு ஆகப்போகுது இன்னும் பேசலையா?’ ஒரு குழந்தை தன் வளர்ச்சியில் இந்த மாதத்தில் இதைச்…

மதிப்புக்குரிய அம்மாக்கள்…

‘ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழ நாடு தன் பொற்காலத்தை அடைவதற்கு முன் வானில் ஒரு பெரிய வால்விண்மீன் தோன்றியது. சோழ அரச குலத்தில் ஒருவரை அந்த விண்மீன் பலி வாங்கும் என்றனர் ஜோதிடர்கள்.’ “க்குவா…

மருத்துவமனையில் மகள்

“குழந்தைய எங்க கிட்ட கொடுத்துட்டு நீங்க கொஞ்சம் வெளிய இருங்க…” “இல்ல நானும் கூடவே இருக்கேன்…” “நீங்க பார்த்தா உங்களுக்குக் கஷ்டமா இருக்கும். உங்களை யாரு சமாதானம் பண்றது… வெளிய வெயிட் பண்ணுங்க.. ஐ.வி…

குழந்தைக்கு என்ன ஆச்சு?

வழக்கம்போல் காலையில் எழுந்தும் பால் கொடுத்துவிட்டு, இட்லி ஊற்ற சமையல் அறைக்குச் சென்றேன். சில நிமிடங்களிலேயே அறையில் இருந்து ஒரு சத்தம். “சீக்கிரம் இங்க வா.. பாப்பாவ பாரு” என்று கணவர் பதற்றமாக அழைத்தார்….

சுவாரசியமான சவால்கள்

என்ன செய்து கொண்டிருப்பாள் இப்போது? கையில் எடுக்கும் பொருளை வாயில் வைக்கப் பழகி விட்டாள். யாராவது ஒருவர் அருகிலேயே இருக்க வேண்டும். கொஞ்சம் அசந்தாலும் கிடைக்கும் பொருளை வாயில் போட்டுவிடுவாள். காலையில் இருந்து மதியம்…

வலி

அத்தியாயம் 16 குணா ஊர் முழுக்கவும் மனைவியைத் தேடி அலைந்தான். ஆனால், அவள் எங்கே தேடியும் கிடைக்கவில்லை. சோர்ந்து களைத்து அவன் ஏமாற்றத்துடன் வீட்டிற்குத் திரும்ப, கதவு திறந்திருந்தது. மகள் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தாள்….

வேலையின் முதல் நாள்

சூரிய உதயத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றேன். ஆனால், அப்படி வெகு நேரம் நிம்மதியாக இருக்க முடியவில்லை. இரண்டு பெரும் சிந்தனைகள். இன்று வேலையின் முதல் நாள்.. கடந்த சில மாதங்களாக வெறும் அம்மாவாக…